மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இளைஞர் அரசியல் கட்சி தலைவர் முனிஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல நாட்களாக தமிழகத்தில் கனவு கண்ட இளைஞர்களுக்காக தமிழக இளைஞர் அரசியல் கட்சி இயக்கத்தை ஆரம்பித்தோம்.2020தில் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது 2021 தமிழக சட்டமன்ற தேர்தலை நாங்கள் எதிர்கொள்ள இருக்கிறோம். 234 தொகுதியிலும் இளைஞர்களை மையப்படுத்தி, தனித்து போட்டியிடுவதற்காக தமிழக இளைஞர் அரசியல் கட்சி தயாராக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நேர்மையான, ஊழலற்ற […]
