Categories
மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களுக்கு…. ஊதியம் குறைப்பு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

மாதந்தோறும் ஊதியம் குறைப்பு என்ற அறிவிப்பால் ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சியில் உள்ள இ.ஆர் மேல்நிலைபள்ளியில் நேற்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுக்குழு கூட்டம்  நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் கீழ்க்காணும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி , மார்ச் மாதம் நடத்தபட்ட ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 100% எந்த ஒளிவு மறைவின்றி அமைந்ததுற்கு முதல்வருக்கும், பள்ளிக்கல்வி துறை அமைச்சருக்கும் மற்றும் பள்ளிக்கல்வி துறை செயலாளருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு செம ஷாக் நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழக ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை பற்றி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டமானது கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் குறைந்த பலனே உள்ளதால்,அதை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் தரப்பில் போராடி வருகின்றனர். இதை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் […]

Categories

Tech |