தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியத்தில் காலியாக உள்ள Apprentice காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பதவியின் பெயர்: Graduate Apprentices (Civil & Mechanical Engineering) – 88 Technician (Diploma) Apprentices – Civil – 23 மொத்த காலியிடங்கள்: 111 கல்வித்தகுதி : Graduate Apprentices – Civil & Mechanical பிரிவில் Engineering படித்திருக்க வேண்டும். Technician Apprentices – Civil பிரிவில் […]
