தமிழக பள்ளிகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் 3-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி ,அனைத்து பள்ளிகளுக்கும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பள்ளிக் கல்வித் துறையால் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு […]
