தமிழகத்தில் நடைபெறும் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கிறதா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தல், பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருதல் உள்ளிட்ட 12 அம்ச திட்டங்களை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 2 நாட்கள் சம்பளம் பிடிக்கப்படும் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என […]
