தமிழக அரசின் நிதி நிலையை உயர்த்தும் நோக்கில் பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நெருக்கடி காரணமாக அதிகமான பொருளாதார சிக்கல்களை சந்தித்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது அரசின் நிதி நிலையை உயர்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக பத்திரப்பதிவு கட்டணத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் கூறியதாவது, சொத்து விற்பனை […]
