போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் ரத்து செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இவர்கள் வருகிற 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளுமாறு அறிவிப்பு விடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் போக்குவரத்துதுறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது போக்குவரத்துதுறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் […]
