தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டானின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். அவர் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கையின்படி கொரோனா பரவலை தொடர்ந்து […]
