சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சசிகலா எட்டாம் தேதி தமிழகம் வர இருக்கிறார். சசிகலா விடுதலை ஆனதற்கு அதிமுகவினர் பலரும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டி வரும் நிலையில், அவர்கள் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதனிடையே டிடிவி தினகரன் அவ்வப்போது அதிரடி பேட்டிகளை கொடுத்து வருகிறார். சசிகலா விடுதலை ஆனதால் அதிமுகவில் வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது எனவும், அவர்கள்தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் எனவும் கூறி வருகின்றார. இதனிடையே சசிகலா […]
