Categories
மாநில செய்திகள்

அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்!…. தமிழக அமைச்சரவைவில் திடீர் மாற்றம்….. வெளியானது முக்கிய அறிவிப்பு…..!!!!!

தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிலையில், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. அந்த வகையில், # அமைச்சர் மதிவேந்தனிடமிருந்த சுற்றுலாத்துறை, ராமச்சந்திரனுக்கு மாற்றம். # அமைச்சர் சேகர் பாபு வசம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும துறை ஒப்படைப்பு. # உதயநிதிக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை ஒதுக்கீடு. # கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரகவளர்ச்சித்துறை ஒதுக்கீடு. # அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறை ஒதுக்கீடு. # அமைச்சர் காந்தியிடமிருந்த […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்?…. தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றங்கள்….!!!!

கடந்த சில ஆண்டுகளாகவே அரசு ஊழியர்கள் சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின், அவர்களுக்கு ஓய்வூதியம் வரும்படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது. தமிழக அரசுக்கு இருந்த நிதி பற்றாகுறையின் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் சென்ற 2003ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் புதிய ஓய்வூதிய திட்டமானது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

தமிழக அமைச்சரவை திடீர் மாற்றம்?…. உதயநிதிக்கு பதவி?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று. அதனை தொடர்ந்து வருகிற 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதும் தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றியைக் கண்ட உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று அமைச்சர்கள் பரிசீலித்து வரும் நிலையில் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள்… ஜனாதிபதியுடன் கவர்னர் பேச்சுவார்த்தை…!!!

டெல்லி புறப்பட்டு சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் பற்றி நேற்று துணை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் திடீரென டெல்லி சுற்றுபயணம் புறப்பட்டுச் சென்றார். ஆண்கள் காலை 11 மணியில் தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றடைந்த அவர், மாலை 4 மணியளவில் பிரதமர் இல்லத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை மே 2ம் தேதி கூடுகிறது!

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை மே 2ம் தேதி கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கை 14 நாட்கள் நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை…. நாளை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்பு ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஏப்., 14ம் தேதி வரை ஓரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து […]

Categories

Tech |