41 -வது அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டு போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 20ஆம் தேதி 41வது அகில இந்திய அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டி ஆரம்பித்தது. இந்த போட்டியில் தெலுங்கானா, கர்நாடகா, மணிப்பூர், மராட்டியம், உத்தரகாண்ட், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அரியானா, சட்டிஸ்கர், மேற்கு வங்காளம் உட்பட 14 மாநிலங்களை சேர்ந்த 1300 வீரர், வீராங்கனைகள் கலந்து […]
