திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசாங்கம் சொல்வதை அத்தனை விஷயங்களையும் ஆமா, ஆமா என்று ஆட்சியில் இருந்தபொழுதும் தலையாட்டிக் கொண்டிருந்தீர்கள். ஆட்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர்கள் வழியிலே போய் விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு எதிராக.. தமிழ்நாட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவு இல்லை. விவசாயிகளோடு நிற்க மறுக்க கூடியவர்கள். விவசாயிகளுக்கு […]
