Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழி அக்கா கூட 100 மீட்டர் ரேஸ் ஓடிக்கொண்டே இருக்கும் அமைச்சர்: சீறும் அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, நம்முடைய அருமை சகோதரி கீதா ஜீவன் அவர்கள்…  கனிமொழி அக்கா கூடவே 100 மீட்டர் ரேஸ் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அங்கே தான் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம இல்லாத மிச்சம் கொஞ்சம் நேரம் இருந்தால் இங்கே வருவார்கள். திமுகவினுடைய குடும்ப ஆட்சிக்கு எப்படி மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு உதாரணமோ, அவர் தந்தைக்குப் பிறகு அவர். அவருக்கு பிறகு இப்போது பையன், அவருடைய தங்கச்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிலைமை மோசமா போகுது…! ரம்மியை உடனே தடை செய்யுங்க… அமைச்சருக்கே போன் போட்ட சரத் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், பொருளாதார அடிப்படையில் வேகமாக உயர வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள் என்று நினைக்கின்றேன்.நாம் இது வேண்டாம்னு நெனச்சா யாரும் அதுக்குள்ள போகமாட்டாங்க. இதை சரத்குமார் சொன்னா கேட்டுருவங்களா ? ஓட்டு போடுங்கன்னு சொன்னேன் யாராவது ஓட்டு போட்டார்களா ? ஓட்டுக்கு பணம் வாங்காதீங்க என சொல்லுறேன், வாங்குறாங்களே… நான் சொல்லுற இதையெல்லாம் கேட்க மாட்டாங்க. ரம்மி விளையாடுங்கனு சொன்ன போய் விளையாடிவிடுவார்களா ? என்னங்க சொல்லுறீங்க ? சட்ட அமைச்சர் ரகுபதி சார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பண்ணானே தெரில? கொஞ்சம் கூட நகர முடியல… தினமும் போராட்டம் பண்ணுறாங்க… பாஜகவால் C.M ஸ்டாலினுக்கு பெரும் தலைவலி ..!!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டிக் கொடுப்போம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொன்னீர்கள். ஏன் ? அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு ஓடி விட்டாரா ? அந்த மருத்துவமனை என்னாச்சு ? பட்டத்து இளவரசர் அந்த செங்களையும் தூக்கிக்கிட்டு,  சினிமா ஷூட்டிங் நடிக்க போயிட்டாரா ? மருத்துவமனை எங்கே ? பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்ல… ஸ்டாலினுக்கு பேச அருகதை இல்ல… கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி..!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 4 ஆண்டுகால ஆட்சி பேரிடர் காலம் என பேசுறாரு. பேரிடர் என்றால் என்ன என்று தெரியும் அவருக்கு ? நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது கடுமையாக வறட்சி, குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. சென்னைக்கு ரயிலில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து சேர்த்தேன். தமிழ்நாடு முழுவதும் வறட்சி.  அப்படிப்பட்ட வரட்சியான காலத்தில் கூட தடையில்லாமல் குடிநீர் வழங்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆட்சியில்… ”ரூ.7 கோடி” DMK ஆட்சியில் ”ரூ.13 கோடி” சட்ரென்று எகிறிய மாத வருமானம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணாமலை, மின்சாரத்துறைக்கு ஒரு மாதத்திற்கு 7 கோடி அளவிற்கு தான் வருமானம் வந்துச்சு, மின்வாரியத்திற்கு….  ஒட்டுமொத்தமா ஒரு வருஷம்  கணக்கு எடுத்தீங்கன்னா…  70 லிருந்து 77 கோடி தான் ஒரு ஆண்டுக்கு சராசரியா கடந்த ஆட்சியில் வருமானம் வந்துச்சு. இப்ப 80 கோடி உயர்த்தப்பட்டிருக்கிறது. 7 கோடி ரூபாய் வந்த இடத்தில் இப்போ 13 கோடியே 71 லட்சம் ரூபாய் வருமானம் அதிகரிச்சிருக்கு. இப்போ வட்டியை பொறுத்த வரைக்கும் பாத்தீங்கன்னா… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்ம கட்சியை சிலருக்கு புடிக்காது: துரைமுருகன் சொன்ன காரணம் என்ன தெரியுமா ?

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் உள்ளத்தில் அரசியல் கருத்துக்களைவிட சுயமரியாதை கனல் எரிந்து கொண்டிருப்பதை நான் பலமுறை அவரிடத்தில் பார்த்திருக்கின்றேன். இடுப்பில் கட்டி இருக்கின்ற அந்த துண்டு தோலில் போவதற்கு எத்தனை போராட்டம் ? என்று கேட்ட பொழுது, எத்தனை போராட்டம் என்று நாம் நினைக்கின்ற போது, எவ்வளவு பெரிய தியாகத்தை நம்முடைய முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். மற்ற கட்சிக்கும் நம்ம கட்சிக்கும் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டக்குன்னு பரவிய தற்கொலை செய்தி…! உடனே விசாரிச்ச நடிகர் சரத்குமார்… வெளியான பரபரப்பு தகவல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மியால் நாமக்கல்லில் இப்படி தான் தற்கொலைன்னு சொன்னாங்க. நான் போலீஸ் ஸ்டேஷன் ஆள் அனுப்பி கேட்டா… அவன் குடும்பத்தகராறு தற்கொலை பண்ணி செத்து இருக்கான். செய்தில வருது ரம்மியில் விளையாடி என்று….  எதுக்காக கடன் வாங்கினானு தெரியாது ?  ரம்மி விளையாட கடன் வாங்கினானா ? வாழ்க்கையை நடத்துவதற்கு கடன் வாங்குனா ? என  தெரியாது. இப்போ  எல்லாமே இருக்குங்க. உலகமே விரிஞ்சி கிடக்கு. இப்போ ஆன்லைன்ல கிரிக்கெட்டும் சூதாட்டம் தான், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ED கிட்ட சிக்கியுள்ள தமிழக அமைச்சர்…! எப்போ உள்ளே போவாருன்னு தெரில ? கொளுத்தி போட்ட அண்ணாமலை..!!

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை, இரண்டு அமைச்சர்களை பற்றி நான் பேசாம போய் விட்டேன் என்றால் தவறாக போய்விடும். இரண்டு பேருமே முத்தான அமைச்சர்கள், மண்ணின் மைந்தர்கள், தூத்துக்குடியின் உடைய செல்லப்பிள்ளை என்று அவர்கள் இரண்டு பேருமே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நம் அனிதா ராதாகிருஷ்ணன்,  ஊழல் செய்வதில் அவருக்கு நிகர் அவர்தான். நானே மேடைக்கு வரும்போது கேட்பேன்…  திமுகவில் இருக்கிறாரா? அதிமுகவில் இருக்கிறாரா? என்று அப்பப்போ மறந்துவிடுவார். ஏனென்றால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் ஒரு பொம்மை…. கீ கொடுத்தா ஜங் ஜங் என ஓடுவார்… எடப்பாடி கிண்டலடித்து பேச்சு ..!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரு விவசாயி தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்த காரணத்தினால்… விவசாயி, தொழிலாளி  என்னென்ன பிரச்சினைகளை சந்திக்கிறார் என ஆய்வு செய்து,  ஆராய்ந்து, அதன் மூலமாக திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்திய அரசாங்கம் அம்மா அரசாங்கம். ஸ்டாலினுக்கு என்ன தெரியும் ? பொம்மை முதலமைச்சர். பொம்மைக்கு கீ கொடுத்தா கை தட்டும், பாருங்க. நம்முடைய குழந்தைகளுக்கு பொம்மை வாங்கி கொடுத்து.. கீ கொடுத்தா ஜங் ஜங் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நோட்டாவை முந்த இலக்கு வைத்த தமிழக பாஜக : அமைச்சர் விமர்சனம்

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், பாஜகவினருக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் அவர்களுக்கு…  குட்டையை குழப்பி மீன் பிடிக்கிற நினைக்கிறாங்க….  ஜாதி பிரச்சனை, மத பிரச்சினையை உண்டாக்கி… மக்களிடையே பிளவை ஏற்படுத்தி….  எப்பொழுதும் நோட்டோவோடு குறைவாக ஓட்டு எடுக்குறோமே…இந்த முறை அதைவிட கூட ஓட்டு எடுக்கணும். வேற ஏதும்  யோசிக்காதீங்க. தொகுதியைப் புடிச்சிருவனோ, வின் பண்ணிடுவானோ ஒன்னும் நடக்காது. நாற்பதுக்கு நாற்பது நாம் […]

Categories
மாநில செய்திகள்

கல்வி உதவி தொகைக்கான தேர்வு…. தமிழக மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ,மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ -மாணவியர் அவர் தம் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50  லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் இத்தேர்வை எழுதலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மட்டும் நடிக்கிறது யாருக்கும் பிடிக்கல: நடிகர் சரத்குமார் வேதனை

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சரத்குமார், ஆன்லைன் ரம்மி மட்டும் இல்லைங்க. ஆன்லைனில் நிறையா இருக்கு.  சரத்குமார் வந்து ஆன்லைன்ல நடிச்ச ஒரே காரணத்துக்காக இந்த கேள்வியை  கேக்குறீங்க. எனக்கு அதை பத்தி கவலை கிடையாது. இது பெரிய விஷயம்.  உலகமே ஆன்லைனில் இருக்கு. மோனோகிராஃப் பத்தி நானே கூட அன்னைக்கே சொன்னேன். மோனோகிராஃப்  தடை செய்றோம்மா இந்தியாவில்…. துபாய்ல போய் மூணு தடவை போனீங்கன்னா ஐபி அட்ரஸ் கண்டுபிடிச்சு துபாய் ஹோட்டல் ரூமுக்கு வந்துருவான். இங்க பண்ண […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 வருஷ பிளான்…. 2 மடங்காக யோசித்த DMK அரசு…. கலக்க போகும் மின்சாரத்துறை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் அண்ணாமலை, தேர்தல் வாக்குறுதியை பொருத்தவரைக்கும் ஒன்றரை வருடம் ஆகி இருக்கு. இந்த ஒன்றரை வருடத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் முதலமைச்சர் 8௦ விழுக்காட்டுக்கு மேல நிறைவேற்றிட்டாங்க. அதேபோல பார்த்தீங்கன்னா…  மின்வாரியத்தில் 20 ஆயிரம் மெகாவாட்கள் அளவிற்கு கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்படுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் சொல்லி தேர்தல் வாக்குறுதில இருக்கு. 6000 மெகாவாட் சோலார்,  5000 மெகாவாட் காற்றாலை.  அதேபோல 3000 மெகாவாட் கேஸ்,  2000 மெகாவாட் பவர் ஸ்டோரேஜ். அப்போ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி  வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

“இனி இவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவினர் விஞ்சான மூளை படைத்தவர்கள்… கொள்ளை அடிக்க கட்சி நடத்துறாங்க…. முதல்வர் மீது இபிஎஸ் பாய்ச்சல் …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, எப்போதுமே திமுககாரர்கள் விஞ்சான மூளை படைத்தவர்கள். ஆகவே தன்னுடைய பையனை ஸ்டாலின் அவர்கள்…  திரைப்படத்தில் நடித்து,  அதன் மூலமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கொள்ளை அடிக்கின்ற பணத்தை…  கருப்பு பணத்தை…. வெள்ளையாக்குவது திரைப்படத்தில்  தோன்றி நடித்து கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு கம்பெனி வைத்திருக்கின்றார். ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்று ஒரு கம்பெனி வைத்திருக்கிறார். அந்த கம்பனியில் தான் யார் படத்தை தயார் செய்தாலும் விற்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவில் என்னை திட்டினால் அவார்ட் கொடுக்கங்க: அண்ணாமலை கருத்து!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, 100 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டி கொடுக்க போறோம்னு தேர்தல் வாக்குறுதியில் சொன்னீங்க. அந்த செங்களையும் பட்டத்து இளவரசர் தூக்கிக்கொண்டு சென்று விட்டாரா ? உங்க ரேஞ்சுக்கு,  உங்க லெவலுக்கு தான் ஒரு எதிரி வருவான்னு பார்த்தா… பீடி தொழிலாளர்களுக்கு ஒண்ணுமே காணோமே.. இதையெல்லாம் தொடர்ந்து நாம் கேட்டுட்டே இருக்கிறோம். நாம உபி என்று சொல்லுவோம்…  உடன்பிறப்பு… ஒரு உடன்பிறப்பு சொன்னாரு…. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJPயின் குஜராத் வெற்றி…. இந்தியாவுக்கு நல்லதல்ல…. கவலையில் திருமாவளவன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், குஜராத் தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது. ஆம்.ஆத்.மி கட்சி வாக்குகளை பிரித்திருக்கின்றது. அதே போல ஒவைசி தலைமையிலான கட்சியும், பிஜேபி கட்சிக்கு எதிரான வாக்குகளை சிதற வைத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்பதை விட… எதிர்க் கட்சிகளின் வாக்குகள் சிதறி போனது என்பது தான் கவலைக்குரியது. 2024 தேர்தல் நெருங்கும் வேளையில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாத வகையில்,  அனைத்து எதிர்கட்சிகளும்…  பாஜக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TN அரசுக்கு குடைச்சல் கொடுக்கணும்…. மக்களுக்கு நல்லது செஞ்சுடக்கூடாது… ஆளுநர் மீது கனிமொழி தாக்கு ..!!

மறைந்த திமுகவின் மூத்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமீபத்தில் 29 வயது ஒரு இளைஞன். அந்த குடும்பத்தில் அவனை படிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு இன்ஜினியர் பட்டதாரி. இந்த ஆன்லைன் ரம்மியால அந்த இளைஞர் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். இதை தடை செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறோம்.  இதற்கு கூட கவர்னர் அனுமதிக்க மாட்டாரா ? எத்தனை முறை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அமைச்சர்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்போ வெறும் 6 காலேஜ்….. இப்போ 506 காலேஜ் இருக்கு: இதனால தான் காரணம் …!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கைக்கான காரணத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஸ்கில் டேவலப்மன்ட் என்று ஸ்கில் ஸ்டேட்மென்ட் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதற்காக 60 கோடி ரூபாய் அரசாங்கமே கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திறமைகளை வளர்ப்பதற்கு,  துறைகளை வளர்ப்பதற்கு முதலமைச்சர்  ஒதுக்கி இருக்கின்றார். அந்த அடிப்படையில் வருகின்ற காலங்களில் பொறியியல் கல்லூரிகள்அனைத்தும் வளர்ச்சி பெறும். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளும் வளர்ச்சி பெறும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க என்ன ஜாதி ? ஒருவாட்டி திருநெல்வேலி போனா…. உடனே தெரிஞ்சுரும் : துரைமுருகன் கலகல பேச்சு …!!

நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியை சேர்ந்த துரைமுருகன், எங்கள் ஊரில் திருநெல்வேலியில் போனால் கண்டுபிடித்துவிடலாம்.  தமிழ்நாட்டில் எவனாவது ஒருவன் அரசியலில் வந்தால்,  தமிழ்நாட்டில் எவனாவது ஒருவன் சினிமாவிற்கு நடிக்க வந்தால் எந்த ஜாதி என்று குழப்பம் வந்தால் ? திருநெல்வேலிக்கு ஒருவாட்டி போயிட்டு வந்தா தெரிஞ்சுரும். ஜெயம் ரவி இன்ன ஆளுங்க, விஜய் சேதுபதி இன்ன ஆளுங்க, விஜய் இன்ன ஆளுங்க. ஏனென்றால் அவர் ஒட்டிருவான் கல்யாண போஸ்டரில்…  ஒரு அருவாளுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாதவர் என சொல்லிட்டு கிட்ட வந்த…. போடா..!  அங்குட்டு போடா என சொல்லுவேன்; சீமான் பரபரப்பு பேச்சு ..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, ஆஸ்திரேலியாவுல ஆடு,  மாடு மேய்க்கிறவன்….  அமெரிக்காவில் ஆடு,  மாடு மேய்க்கிறவன்…  நானும் ஒன்னா ? ஏன் இப்படி அறிவு கெட்டு அலையனும்  நம்ம..  நான் வேற, அவன் ஆஸ்திரேலியன், அவன் அமெரிக்கன்,  நான் தமிழன்,  அதை புரிஞ்சுக்கணும்…  நான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றேன். ஒரு வழிபாட்டுக்காக ஒரு மார்க்கத்தை ஏற்று,  நபி வழியை ஏற்று நான் நடக்கிறேன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மானியம்” வருதுன்னு… ஒரே ஒரு ஆளு சொல்லுங்க பாப்பபோம்… பாஜகவை சீண்டி அமைச்சர் அதிரடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என்று சொல்லக் கூடிய நபர்…  பெட்ரோல் விலை உயர்வு,  டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு என கூறி,  இதற்கும் சேர்த்து நான் கையெழுத்து வாங்குவேன் அப்படின்னு…    நடை பயணம் போலாம் இல்ல,  410 ரூபாய் சிலிண்டர் இன்னைக்கு 1100 ரூபாய் கடந்து போயிட்டு இருக்கு…  அதுக்கும் சேர்த்து கையெழுத்து வாங்கலாம் இல்ல. மக்கள் அதிலும் பாதிக்கிறார்கள்… சிலிண்டர் மானியம் அக்கவுண்டில் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு ரூ.1000…. சற்றுமுன் தேதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. இவர்களுக்கெல்லாம் ரூ.1000 கிடையாது?….. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் கரையை கடக்கும்…. தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…. சற்றுமுன் புதிய அலர்ட்….!!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே கடக்கும்.பிறகு மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலையில் குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவு கூடும். இதனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்….. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி  வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி  வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகத்தின் மூத்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி…. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் ரூ.1000 பொங்கல் பரிசு…. உங்களுக்கு கிடைக்குமா, கிடைக்காதா?…. தெரிந்து கொள்ள இதோ எளிய வழி….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஜனவரி 1 முதல்…. இனி யாரும் தப்பிக்க முடியாது…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்ததால் இது தொடர்பாக ஆலோசித்து டிஜிட்டல் முறையில் வருகையை பதிவு செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி TNSEDஎன்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு அதன் மூலமாக ஆசிரியர்களின் வருகை மட்டும் பதிவு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த செயலின் மூலமாக மாணவர்களின் வருகையையும் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்…. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி  வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி வரி செலுத்துவது ரொம்ப ஈஸி…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு வரி வசூல் செய்யும் முறையில் புதிய வசதிகளை கொண்டு வந்துள்ளது. அதாவது கிராம ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை எளிமையாக செலுத்த அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளது. கிராம ஊராட்சி மக்கள் தங்களின் அனைத்து வகையான வரிகளையும் இணையதளம் மூலமாகத்தான் செலுத்த வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.அவ்வகையில் புதிய இணையதளத்தில் நுழைந்தவுடன் சேவைகள் பிரிவின்கீழ் சொத்து வரி கணக்கீடு, நிலுவை வரி தொகை, விரைவாக வரி செலுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்கவே கஷ்டமா இருக்கு… 1917யை கொஞ்சம் திரும்பி பாருங்க… DMKவுக்கு அண்ணாமலை அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஒரு தனி மனிதனுக்காக ஜால்ரா அடிப்பதற்காக காலையிலிருந்து இரவு வரை அமைச்சர்களுக்கு ஒரே வேலை. இவரை புகழ்வது, இந்த மாதிரி வார்த்தை எல்லாம் சொல்வது. இன்பநதிக்கும் ஓஹோ சொல்வோம்… ஆஹா சொல்வோம் என்று கே.என் நேரு அவர்கள் சொல்கிறார். எங்கே இருக்கிறது ? இவர்கள் 1917-இல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இயக்கத்தை  ஆரம்பித்து அதன் பின்பு, திராவிட கழகம் – ஜஸ்டிஸ் பார்ட்டி  அதற்கு முன்பு… 1949 இல் திமுக, இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலை வைத்து தமிழகத்தை நடத்தலாம்; எக்ஸ்ட்ரா நிதி எதுவும் வேண்டாம் – அண்ணாமலை

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஹிந்து அறநிலையத்துறை கோவில் நடத்துறீங்க. ஒரு கோவிலுக்குள் போய் கோவில் உடைய லட்சணத்தை பார்க்கணும். ஆறு கால பூஜை கிடையாது, அந்த கோவிலில் ஐயர் ஒரு திரி வாங்கினால் கூட பத்து கணக்கு எழுதி ஒரு திரி வாங்க வேண்டும். அந்த திரியில் எண்ணெய் உ யுற்ற வேண்டுமென்று ஊற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆயிரம் கணக்கு எழுதி அந்த அறநிலையத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் கிளவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும். வங்க கடலில் நிலவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…. அரிசி, சர்க்கரை கொள்முதல் விலை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இந்த ரொக்க பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. “புதிய கொரோனாவை தடுக்க அனைத்தும் தயார்”…. யாரும் அச்சப்பட வேண்டாம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் குறிப்பிட்டு மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. பழையபடி கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

NO 1ஆக ”உதயநிதி” கொண்டு வருவார்; ஓஹோ….. ஆஹா சொல்வோம்; அண்ணாமலை கருத்து!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான துறை என்ன இருக்கிறது என்றால் ? Information and Broadcasting ministry தான் சிறப்பாக இருக்கும். இளைஞர் மேம்பாடு விளையாட்டு துறையை விட, Information and Broadcasting எடுத்துக்கொண்டு, சினிமா எப்படி எடுக்கிறார்கள் ?  ஷூட்டிங் எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது ? எவ்வளவு படத்தை வெளியிடலாம் ? என்று செய்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டை உதயநிதி அவர்கள் திரைத்துறையில் நம்பர் ஒன்றாக கொண்டு வந்து விடுவார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. மார்க் பதிவிட தேவையில்லை…. தேசிய தேர்வுகள் முகாமை….!!!!

இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜேஇஇ தேர்வுக்கு 2020-21ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த தமிழக மாணவர்கள் மார்க் பதிவிட தேவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியா முன்னாடி மாதிரி இல்லை…. இது மோடிஜியின் இந்தியா… திருப்பி அடிக்கும் இந்தியா… அண்ணாமலை நச் பதில்!!

செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,  இப்போது புதிதாக நாம் போடுகின்ற சட்டை, வேஷ்டி, போகின்ற கார் இதெல்லாம் கம்பேர் பண்ணுவது தான் புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது நான் கட்டியிருக்கக்கூடிய வாட்ச் ரஃபேல் விமானம். ரஃபேல் விமானம் இந்தியா ஆர்டர் செய்யும் போது அந்த ரஃபேல் விமானத்தின் உடைய பாகங்கள்,  வைத்து 500 வாட்ச் செய்தார்கள். அது வந்து ஒரு ஸ்பெஷல் எடிஷன். அந்த வாட்சினுடைய பெயர் ரஃபேல் ஸ்பெஷல் எடிசன். அந்த ரஃபேல் விமானத்தில் என்ன எல்லாம் பாகங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோவிலில் 6 கால பூஜை இல்லை… விளக்கு திரி வாங்க முடியல… 1,000 தடவை கணக்கு கேட்கறீங்க: அண்ணாமலை கருத்து

தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஹிந்து அறநிலையத்துறை கோவில் நடத்துறீங்க. ஒரு கோவிலுக்குள் போய் கோவில் உடைய லட்சணத்தை பார்க்கணும். ஆறு கால பூஜை கிடையாது, அந்த கோவிலில் ஐயர் ஒரு திரி வாங்கினால் கூட பத்து கணக்கு எழுதி ஒரு திரி வாங்க வேண்டும். அந்த திரியில் எண்ணெய்  ஊற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரு ஆயிரம் கணக்கு எழுதி அந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் போய் அனுமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சியை விட நான் பெரியவன் என்று சொன்னால் கட்சியிலே இருக்க மாட்டான் : அமைச்சர் துரைமுருகன்

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், பேராசிரியர் அவர்கள் படிக்கிற 14 வயதிலேயே சுயமரியாதை உணர்வை பெற்றவர். ராமையா என்ற பெயரோடு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நுழைந்தவர், அண்ணாவை கண்ட பிறகு அன்பழனாக மாறியவர், பிறகு பெரியார் இடத்தில் மாணவராக இருந்தவர், அதற்கு பிறகு இரண்டாம் இடத்திலே அணுகும் தொண்டராக இருந்தவர். இரண்டு தலைமுறைகளை பார்த்தவர், மூன்றாவதாக தலைவர் கலைஞரை தலைமை ஏற்று மூன்றாவது தலைமுறையை பார்த்தவர், அதற்குப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டக்குனு சொன்ன ஸ்டாலின்… அப்படியே செஞ்ச நாசர்… !! புகழ்ந்து தள்ளிய உதயநிதி …!!

திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்கள் உழைப்பிற்கு கண்டிப்பாக அந்த மரியாதை கொடுக்கப்படும். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் ? நான் இளைஞரணியில் இருந்து வந்தவன் தான், இப்போது அமைச்சராக இருக்கிறேன். இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரே திமுக இளைஞரணியில் இருந்து பாடுபட்டு, மக்கள் பணியாற்றி வந்தவர். ஒருத்தங்க முன்னாடி ஊர் பெயர் வைப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

16 கி.மீ., வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் கிளவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும். வங்க கடலில் நிலவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

போஸ்டர் அடிச்சு ஓட்டுங்க…. வீடுவீடா நோட்டிஸ் கொடுங்க… DMKவுக்கு டார்கெட் வைத்த ADMK ..!!

உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நம்முடைய கட்சி தலைமை அறிவித்தது மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, இப்படி அடிப்படை பிரச்சனைகள்… அதே போல ஒரு பேரூராட்சி இருக்கிறது என்றால் ? அங்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் என்ன ? பிரச்சினைகளால் மக்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றார்கள் ? சாலை விசதி பிரச்னை இதையெல்லாம் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

புதிய வகை கொரோனா: எல்லாம் தயாரா இருக்கட்டும்… மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்…!!

கொரோனா பெருந்தொற்றை வலுவாக எதிர் கொள்ள  நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. விமான நிலையங்களில் உள்ள கட்டுப்பாடுகள், மாநிலங்களுக்கு உரிய அறிவுரை என  நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு சுற்றைக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், புதிய வகை கொரோனா திரிபு பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. மருத்துவ ஆக்சிஜன் உருளைகளை சீராக  வழங்கங்குவதை உறுதிப்படுத்துமாறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குண்டர்களை வச்சு எங்களை மிரட்டுறீங்களா ? அண்ணாமலை மீது காயத்ரி தாக்கு ..!!

கடந்த சில நாட்களாகவே தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அந்த வகையில் இன்று காலை அடுத்தடுத்து ட்விட் பதிவிட்டு தமிழக பாஜக மாநில தலைவரை நேரடியாக குற்றம் சுமத்தினார். அதில் அவர் பதிவிட்டுள்ள ஒரு ட்விட்டரில், உழைக்கும் ஒவ்வொரு காரியகர்த்தாவையும் அகற்றிவிட்டு, குண்டர்களை வைத்து, காரியகர்த்தாக்களை அச்சுறுத்துவதுதான் ஒரே குறிக்கோள், புதிய வேலையா? நீங்கள் எங்களை அகற்ற விரும்பினால் தயவுசெய்து எங்களை அகற்றவும் ஆனால் ஏன் எங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தி காட்டுவோம் : ADMK பரபரப்பு முழக்கம் …!!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். அதிமுக அவைதலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி முனியசாமி,  பொருளாளர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அடுத்தடுத்து 5 ட்விட்…. அண்ணாமலை மீது நேரடி தாக்கு… டெல்லி நடவடிக்கை ? காயத்ரி ரகுராமால் பதறும் தமிழக பாஜக ..!!

தமிழக பாஜகவில் வெளிநாட்டு தமிழர் வாழ் பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பாஜகவில் உள்ள அதிருப்திகளை அவர் தனது ட்விட்டர் வாயிலாகவும்,  பொது வெளியிலும் கருத்துகளாக பகிர்ந்து வருகிறார். இது பெரும் பரபரப்பையை ஏற்படுத்தி, அரசியல் அரங்கில் விவாதத்தை கிளப்பி வருகின்றது. இன்று காலை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து ஐந்து பதிவுகளை பதிவிட்டார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை […]

Categories

Tech |