செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலைல… நீங்க இதுக்கு தகுதியானவர்கள் பரிட்சை வைத்து தான் வேலைக்கு ஆட்கள் எடுக்கணும். ஆனால் மந்திரி லஞ்சம் வாங்கி, ஆட்கள் நியமிக்கப்படுறதா ? நமக்கு தகவல் இருக்கு. இந்த மாதிரி முறைகேடுகள் நடக்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறதுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.பேங்க்கு ஆட்கள் செலக்ட் பண்றாங்களோ, அதே மாதிரி ஒரு போர்டு வைக்கணும். இது எல்லாமே தற்காலிகம் […]
