மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையானது தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் என்பது வெளிவந்திருக்கிறது. ஜெயலலிதா மரணம் அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என கேள்வி எழுப்பியிருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா ? என்பதும் ஆணையத்தினுடைய கேள்வியாக இருக்கிறது. அது போல 2012 இல் மீண்டும் இணைந்த பிறகு சசிகலா – ஜெயலலிதா இடையே […]
