தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27ம் தேதியில் தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி இன்றோடு முடிப்பதற்கு அட்டவணைப்படுத்தப்பட்ட இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகு இதற்கான புதிய அட்டவணை வெளியிடப்படும் என முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு பத்தாம் வகுப்பு பொது தேர்வு […]
