தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கு பயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை ? தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினை அவ்வளவு இருக்கிறது. இந்த அரசாங்கத்தை எதிர்த்து செய்வதற்கு பயந்து கொண்டு, சபாநாயகர் தான் தெளிவாக சொல்லிவிட்டார், அது என்னுடைய அதிகாரம் என்று… நான் எம்எல்ஏவாக இருந்தபோது, எனக்கு முன்வரிசியில் சீட்டு வேண்டும், நான் […]
