கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழை வருகிறதோ இல்லையோ நான் விரைவில் பேசிவிட்டு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் கேட்கிறார்கள்.. அது என்ன திராவிட மாடல் ஆட்சி ? நம்முடைய தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் திராவிட மாடல் ஆட்சி என்று…. எல்லோரும் கேட்கிறார்கள், அது என்ன திராவிட மாடல் ஆட்சி என்று ? இப்போது இங்கே சொல்கிறேன்… இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலூயா என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறார், இதுதான் திராவிட […]
