திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, ஏற்கனவே கடந்த மாதம் நான் பேச வேண்டிய ஒரு கூட்டம். திடீர் உடல்நல குறைவால் என்னால் வர இயல முடியவில்லை என்று சொன்னாலும், அதையும் மனதில் வைத்து அண்ணன் என்னை பார்க்கும் போதெல்லாம், ஒரு கூட்டம் பாக்கி இருக்கிறது என்று சொல்லி, சொல்லி இன்றைக்கு என்னை அழைத்து வந்திருக்கிறார். ராமன் […]
