ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவிஞசர் வைரமுத்து, தமிழை வாளின் முலையில் அழிக்க பார்த்தார்கள். தமிழை அதிகாரத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை அந்நிய படையெடுப்பால் அழிக்க பார்த்தார்கள். தமிழை மதத்தால் அழிக்க பார்த்தார்கள். தமிழை சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள். இப்போது தமிழர்களே… தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள். இந்த மொழியை சாஸ்திரத்தால் அழிக்க முடியாது, சட்டத்தாலும் அழிக்க முடியாது. இதற்கு முன்னால் இந்தி எதிர்ப்பு வந்திருக்கிறது. இந்தி திணிப்பு நடந்திருக்கிறது. அந்த இந்திய திணிப்பெல்லாம் கொசு […]
