சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வரக்கூடிய இந்த […]
