Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்…. அமைச்சருடன் துபாய் பயணம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பள்ளி அளவில் கல்வி மற்றும் இணை செயல்பாடுகளான மன்ற செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண்கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவில் தேசிய மாநில அளவிலும் புகழ்பெற்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் 68 பேரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை துபாய் அழைத்துச் செல்கிறார். அவர்களுடன் 5 வழிகாட்டி ஆசிரியர்களும் செல்கின்றனர். இதற்காக நாளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

6 மாதத்தில் சூப்பர் சாதனை…! 50,000 பேருக்கு இலவச இணைப்பு…. கலக்கிய மின்சாரத்துறை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மிசாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாண்புமிகு தளபதி அவர்களுடைய ஆணைக்கிணங்க 2021-22 ஆம் ஆண்டு மின்சார துறையினுடைய மானிய கோரிக்கையில்,  ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு,  மாண்புமிகு முதலமைச்சர் உடைய திருகரங்களால் மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளை வழங்கி, ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்ற பெரிய வரலாற்று சிறப்புமிக்க அந்த பணிகளை,  ஆறு மாதத்தில் நிறைவு செய்து, இதே அரங்கத்தில் மாண்புமிகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பகிரங்கமாக சொல்கின்றேன்… பெரியார் தான் காப்பாற்றினார்…. பொளந்து கட்டிய ஆ.ராசா …!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, 1939-இல் ஆதிதிராவிடரை, ஒரு நாடாரை, ஒரு செட்டியார் தூக்கிக்கொண்டு போவதற்கு என்ன காரணம் ? ஜாதியாக இருந்தால் பிரிந்திருப்பார்கள், மொழியால் ஒன்று சேர்ந்தார்கள். மொழி ஒன்று சேர்ப்பது மட்டுமல்ல இல்ல, எல்லா சுடுகாடும் தனித்தனியாக இருக்கிறது,  சென்னையில் போய் பாருங்கள்.. தாளமுத்து, நடராஜன் ஒரு ஆதிதிராவிடன், ஒரு நாடார். பக்கத்து பக்கத்தில் புதைத்த வரலாறு 1939இல் இந்த தமிழ்நாடு தான். சைவ பிள்ளைமாரில் பிறந்து […]

Categories
மாநில செய்திகள்

மடிக்கணினி திட்டம் எப்போது வழங்கப்படும்?…. முன்னாள் அமைச்சர் அதிரடி கேள்வி….!!!

அதிமுக வழங்கிய மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு எப்போது வழக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக உள்ளது. அதிலும் இளைஞர்கள், மாணவர்களுக்கு திமுக வெளியிட்ட அறிக்கை கானல் நீராக உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. திமுகவில் 163 வது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் 4G,5G […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அசெம்பிளியில் பேசிய MK.ஸ்டாலின்…! உற்று நோக்கிய உலகம்…. இந்தியவிலே செம மாஸ் …!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, கடந்த காலத்தில் அதிமுக ஆட்சி இருந்தபோது உரிமைகளை மட்டுமல்ல, இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வந்திருந்தால் அவர்கள் மௌனியாக இருந்திருப்பார்கள், அதற்கு சட்டமன்றத்திலே தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஒரே முதல்வர் இந்தியாவில் தமிழக முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்கள் மட்டும்தான். அந்த சட்டமன்றத்தில் அந்த தனி தீர்மானத்தை கொண்டு வந்து,  கழக தலைவர் தமிழக முதலமைச்சர் உரையாற்றிய போது,  உலகமே உற்று […]

Categories
மாநில செய்திகள்

அட! என்ன இப்படி சொல்லிட்டீங்க!… திமுகவிற்கு 40க்கு 40 வாய்ப்பே இல்லை…. அடித்து கூறும் அண்ணாமலை…!!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் இல்ல விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய‌ அவர், பசுமை தீர்ப்பாயம் சார்பாக நிறைய பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுகிறது. பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறத. பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசுக்கு மாற வேண்டும். இதனால் யாருக்கும் எந்த அளவு தொந்தரவும் இருக்கக்கூடாது. பட்டாசு வெடிப்பது என்பது கலாச்சாரத்தின் தொடர்பு. பாஜக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்!…. உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி…5 நாட்களுக்கு வெளுக்க போகும் கனமழை….!!!

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று முன்னறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தி வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி அடுத்த 3 நாட்களில் நகரக்கூடும். இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: மின்கட்டணம் குறைப்பு – தமிழக அரசு அதிரடி…!!

சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் தங்களுக்கு  25% வரை உயர்த்தப்பட்டிருக்கக்கூடிய மின் கட்டண உயர்வால் தொழில் செய்வதற்கு மிகுந்த சிரமம்   ஏற்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார்கள். எனவே இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள். இந்த நிலையில் மின் கட்டணத்தை பொறுத்தவரை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்து, அதற்கான கொள்கை வழிகாட்டுதலை வழங்க அரசு ஆணையிட்டுள்ளதாக செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி உடன் கூட்டணி… நேசக்கரம் நீட்டும் டிடிவி தினகரன்… தமிழக அரசியலில் செம ட்விஸ்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி,  அதிகாரம்  கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவை அசைக்க முடியாது…! BJPவுக்கே நல்லா தெரியும்… குஷி மோடில் அமைச்சர் …!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி,  இன்றைக்கு எல்லோருமே ஆங்கிலம் வேண்டும் என்று சொல்கிறோம். யாருமே இந்தியை வேண்டுமென்று சொல்லவில்லை, விரும்பவில்லை. மத்திய அரசுக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் எல்லாம் இன்றைக்கு ஹிந்தியிலே மொழிமாற்றம் செய்யப்பட்டு அனுப்பப்படக்கூடிய ஒரு சூழ்நிலை தானே உருவாகி இருக்கிறது. ஒரு மொழி ஆதிக்கத்தை மறைமுகமாக இன்றைக்கு மத்திய, ஒன்றிய அரசு திணித்துக் கொண்டிருக்கிறதா ? இல்லையா ? இன்றைக்கு ஏன் நாம் சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட வேண்டிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK கொடுத்த 2 போனஸ்…  எடப்பாடி போட்ட பட்டியல்… அப்செட்டில் ஸ்டாலின்…!!

அதிமுக தொடங்கி  50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி,  கிராமத்தில் ஏழை பெண் தொழிலாளி 100 நாள் வேலை திட்டம்,  150 நாளாக உயர்த்தப்படும் என்று சொன்னார்கள் உயர்த்தினார்களா ? இந்த நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிகின்ற அந்த தொழிலாளிக்கு ஊதிய உயர்வு உயர்த்தினார்களா ? இல்லை. எல்லாம் ஏமாற்று வேலை. அதோடு கைத்தறி நெசவாளருக்கு 200 யூனிட்டிலிருந்து 300 யூனிட் உயர்த்தப்பட்டதா ?  இல்லை. விசைத்தறி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் பேரறிஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது : சீமான் வேதனை 

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தமிழ் பேரறிஞர்களுடைய எண்ணிக்கை குறைந்து வருகிறது, தமிழ் கற்போரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. தமிழ் பேச்சு எங்கள் மூச்சில் ஆயிரக்கணக்கான பிள்ளைகளை உருவாக்கி விட்டிருக்கிறார். அவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். அது அப்பனுக்கு மகன் செய்கின்ற கடமையை செய்தேன். இது என்னுடைய கடமை நான் செய்தேன், ஒவ்வொரு ஆண்டும் அப்பாவோட ( நெல்லை கண்ணன்) நினைவு தினத்திற்கு ஏதாவது செய்வேன். […]

Categories
மாநில செய்திகள்

தலைமறைவு இயக்கம் போல செயல்படும் RSS – கொளுத்தி போட்ட திருமாவளவன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணிகள் நடத்துவதில் எமக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆர்எஸ்எஸ்-யின்  அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் போது,  பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ”ஆர்.எஸ்.எஸ்” சார்பில் பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது ? ”ஆர்.எஸ்.எஸ்” பின்னால் இருந்து இயங்குகின்ற ஒரு இயக்கம். ஆகவே பிஜேபி இந்த 50 இடங்களில் பேரணி நடத்தி இருந்தால்,  விசிகவோ மற்ற […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: கடலுக்கு யாரும் செல்லாதீங்க… மீனவர்களுக்கு எச்சரிக்கை…!!

தூத்துக்குடி,  நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் – புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் யாரும்  கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர் Vijay பட ரிலீசுக்கு உதவினாரா Edappadi K Palaniswami..!! வெளியான புது தகவல் …!!

சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், சிறந்த நடிகர் அவர் பெயரை சொல்வது சரியாக இருக்காது.  ஏனென்றால் உதவி கேட்டவர் பெயரை சொல்லக்கூடாது. இதுவரை சொல்லவில்லை, இனியும் சொல்லமாட்டேன். அவர் படம் ரிலீஸ் ஆக வேண்டும். ஒரு சிறந்த நடிகர்,  மக்கள் மனதில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர்.  திரைப்பட நடிகர்.. அடுத்த நாள் படம் ரிலீஸ் ஆகணும். அதற்கு அந்த படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டதற்கு சான்றிதழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே தீர்மானம் போட்ட C.M… இது எடப்பாடி போல அடிமை ஆட்சி இல்ல…! AIADMKவை நோஸ்கட் செய்த DMK ..!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, இன்றைக்கு ஒன்றிய அரசாங்கம் ஆனது, இந்திய திருநாட்டின் உடைய மதசார்பின்மையை சிதைக்கின்ற வகையில், இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டை சிதைக்கின்ற வகையில், இன்றைக்கு ஒன்றிய அரசினுடைய உள்துறை அமைச்சரும்,  அலுவல் மொழியினுடைய பாராளுமன்ற குழு தலைவருமாக உள்ள மாண்புமிகு திரு அமித்ஷா அவர்கள் தலைமையிலான குழு குடியரசு தலைவர் அவர்கள் இடத்திலே  ஒரு அறிக்கையை தந்திருக்கிறார். குறிப்பாக திரு அமித்ஷா அவர்கள் கொடுக்கின்ற அந்த […]

Categories
மாநில செய்திகள்

அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் கல்வி கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக் குழு முதுகலை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயம் […]

Categories
மாநில செய்திகள்

4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள்…. இந்த தேர்வு கட்டாயம்…. அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் நான்காயிரம் கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நேர்முக தேர்வு மூலம் நியமிக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் போய் பாருங்க…! பக்கத்து பக்கத்துல புதைச்ச வரலாறு இருக்கு.. மெர்சலாகி பேசிய ஆ.ராசா ..!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, இந்தி வந்தால் ஏன் எதிர்க்கிறோம் என்றால் ? எதற்காக எதிர்க்கிறோம் ?  உங்கள் பண்பாடு வேறு,  எங்கள் பண்பாடு வேறு. உங்கள் மொழி வேறு,  எங்கள் மொழி வேறு. எங்கள் மொழி எது ? எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்வது என்னுடைய மொழி. அறிவு எல்லோருக்கும் வேண்டும் என்று சொல்கின்ற மொழி என் மொழி. எல்லோரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்வது […]

Categories
மாநில செய்திகள்

சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள்…. நவம்பர் 19ஆம் தேதிக்குள்…. டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 12 அலுவலர்களுக்கான பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் பட்டத்துடன் பொது கலந்தாய்வில் டிப்ளமோ […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 9 – 13ஆம் தேதி வரை… 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: மக்களே உஷாரா இருங்கள் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! எந்த C.Mக்கும் இல்லாத துணிச்சல்…. இந்தியாவிலே 1st முக.ஸ்டாலின்… கலக்கி மாஸ் காட்டும் DMK அரசு…!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, இந்திய துணை கண்டத்தில் எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத துணைச்சல் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்ற நம்முடைய தளபதி அவர்களுக்கு இருக்கின்றது என்று சொன்னால், இந்த இயக்கத்தினுடைய அடித்தளம் அசைக்க முடியாததாக, ஆட்டிப் பார்க்க முடியாததாக, வலிமை உடையதாக இருக்கிறது என்கின்ற அடிப்படை காரணம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள். நம்முடைய இயக்கத்திற்கு இருப்பதைப் போன்ற ஒரு அடித்தளம், நம்முடைய வலிமை, […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: 12ஆம் தேதி வரை எச்சரிக்கை…! மீனவர்களுக்கு முக்கிய அலெர்ட்… சென்னை வானிலை ஆய்வு மையம் …!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல்,  மன்னார்வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள்,  தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும். எனவே […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

#BREAKING: புயல் வர வாய்ப்பில்லை: வானிலை ஆய்வு மையம் ..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BREAKING: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TTVயால் பதறி போன EPS… ! பதற்றத்தோடு போன EXமாஜிக்கள்…!! டக்குடக்குனு உடைச்சு பேசிய ஓபிஎஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாமக்கல் கூட்டத்தில் பழனிசாமி சொன்னதை நான் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நான் தர்மயுத்தத்தை தொடங்கினேன்.  எதற்காக தர்மயுத்தம் ? யாருக்கு என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் ? அந்த சூழ்நிலையில், பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். பழனிச்சாமி முதலமைச்சராக இருந்ததை தான் நான் எதிர்த்து வாக்களித்தேன். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதை ஏற்கனவே நான் பல கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். அதற்கு பின்னால் திரு.வேலுமணி […]

Categories
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி…. தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு…. அலெர்ட்…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: இனி செல்போன் பயன்படுத்த தடை – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து நீதிபதிகள் வேதனையையும்,  கேள்வியையும் எழுப்பி இருக்கின்றார்கள். குறிப்பாக கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடை அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ்,  ஷாக்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ஒரு நாள் என் அப்பாவிடம் கோவபட்டேன்…. உடனே போனை கட் பண்ணிட்டாரு… மனம் உருகி பேசிய சீமான்…!!

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தலில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வாழ்க்கை இதுவரை என் தந்தை ( நெல்லை கண்ணன்) என்னிடத்தில் கோவப்பட்டதில்லை.  ஒரே ஒரு நாள் நான் என் அப்பாவிடம் கோபப்பட்டேன். மரணத்திற்கு இரண்டு, மூன்று மாதத்திற்கு முன்னாடி. செல்போனில் தொடர்பு கொண்டு வழக்கம் போல சொல்லுங்கள் ஐயா என சொன்னாரு. உங்களுக்கு என்ன ஆச்சு என்று கேட்டேன் ? நீங்கள் யார் என்று மதிப்பு தெரியாதவரிடம் நீங்கள் ஏன்  […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு இருக்கிறது. திருப்பதி கோயில்கள் வாசலில் கூட புகைப்படம் எடுக்க முடியாது. தமிழகத்தில் தான் சாமி சிலைகளுக்கு முன்பு செல்பி எடுக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். எனவே திருச்செந்தூர் கோயிலுக்குள் அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்ற கிளை ஆனது உத்தரவிட்டிருக்கிறது. திருச்செந்தூர் கோயிலுக்கு சுற்றறிக்கை அனுப்பவும்,  இந்து அறநிலைத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

ஆஹா…! DMK ஆட்சி வந்துட்டு…! ரூ.60,000 கிடைக்கும்… செம கனவில் பெண்கள்… சொல்லிக்காட்டிய எடப்பாடி !!

அதிமுக தொடங்கி  50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நம்முடைய பெண்கள் எண்ணினார்கள்.. ஆஹா பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஸ்டாலின் முதலமைச்சராக வந்துட்டா மாதந்தோறும் ஆயிர ரூபாய் கிடைக்கும், 12 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.  ஐந்து வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கனவில்  ஓட்ட போட்டாங்க, இப்போ திமுக அவங்களுக்கு வேட்டுவச்சிட்டாங்க. இதுதான் நடந்தது. நம்முடைய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 17,69,000 வாக்காளர் நீக்கம்: தமிழக தேர்தல் ஆணையம் அதிரடி …!!

1.1.2023இல் இருந்து தகுதியற்ற நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை,  திருத்தத்தினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் சற்று நேரத்திற்கு முன்னதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாகு செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது அவர் இன்று முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை வாக்காளர் பெயர் பட்டியலில் புதியதாக பெயர் சேகரிப்பவர்கள், பெயர் திருத்தம் செய்யக்கூடியவர்கள் அனைவரும் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். புகைப்படத்துடன் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

#BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு …!!

சற்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு  மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பை வெளிட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லியுள்ளார்கள். அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லி […]

Categories
மாநில செய்திகள்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…. 4 நாட்கள் சிறப்பு முகாம்….!!!!

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்றம் விண்ணப்பம் வழங்கலாம். இந்த மாதம் 12, 13, 26 , 27 ஆகிய தேதிகளில் அனைத்து ஓட்டு சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் வாக்காளர்களின் ஆதார் எண் சேகரிப்பு பணியும் நடைபெறும். இந்த முறை 17 வயதான இளைஞர்களும் இளம் பெண்களும் வாக்காளர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!!

மதுரை மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர் மின் வாரியத்திற்குட்பட்ட விக்கிரமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்புளிச்சான்பட்டி, நடுவூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, மலையூர், நடுமுதலைக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும் என்று சமயநல்லூர் மின்பொறியாளர் தெரிவித்துள்ளார். நரசிம்மம்பட்டி துணை மின் நிலையப் பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை முத்துப்பட்டி, சிதம்பரம் பட்டி, […]

Categories
மாநில செய்திகள்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி கரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இந்த உதவித்தொகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாத்துக்குமே காரணம் இதான் …! திபுதிபுவென இறங்கிய VCK… செம ஷாக்கில் RSS ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த விண்ணப்பம் செய்தார்கள்.  அவர்களால் ஆதார் அட்டைகளை காண்பிக்க முடியவில்லை, உறுப்பினர் அட்டைகளை காண்பிக்க இயலவில்லை, அவர்களின் முகவரி என்ன ? பொறுப்பாளர்கள் யார் யார் ? மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள், ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள், முகாம் அல்லது கிளை அளவிலான பொறுப்பாளர்கள் பட்டியலை உயர்நீதிமன்றம் கேட்டது. ஆனால் அவர்களால் தர முடியவில்லை, இதுதான் இன்றைக்கு எதார்த்தமான உண்மை. எனவே நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

அரசாணை எண் 115 திரும்ப பெறுங்கள்….. திமுக அரசிற்கு எச்சரிக்கை விடுத்த டிடிவி தினகரன்….!!!!

தமிழக அரசு வேலைக்காக முயற்சி செய்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப் போடுகிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், தமிழக அரசு பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. அரசு வேலைக்காக முயற்சித்த இளைஞர்களின் கனவில் மண்ண அள்ளி போடும் விதமாக திமுக அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்வி முன்னேற்றதிற்கு இவர் தான் காரணம்?…. அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி….!!!

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் விலையில்லா மிதிவண்டி திட்டம் மூலம் 6.35 லட்சம் பணம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். இதற்காக தமிழக அரசு ரூ.323 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான விலையில்லாம் மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

அட! இப்படி சொல்லிடீங்க… சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு இது தான் காரணம்…. அண்ணாமலை சொல்ல வருவது என்ன…..?

மதுரை சொக்கிக்குளத்தில் உள்ள பாஜக மதுரை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கணபதி ஹோமம் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவத்தை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மதுரை மாநகர பாஜக சார்பில் எனது பூத் வலிமையான பூத் என்ற திட்டத்தை தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 11ஆம் தேதி மதியம் 1:30 மணிக்கு மதுரை விமான நிலையம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 துண்டு இல்ல… 2 துண்டு இல்ல… சுக்கு சுக்கா நொறுங்க போகுது… இனி DMKவே இருக்காது…!!

அதிமுகவின் 50 ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே.. எங்களுடைய கட்சியை உடைக்கவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது. உங்களது கட்சியை பத்திரமா பாத்துக்கோங்க. திமுக கட்சியை பத்திரமா பாத்துக்க. ஏன்னா…  நீங்க தான் பேசிட்டு இருக்கீங்க. நாங்க சொல்லல,  நீங்கள் பொதுக்குழுவுல சொன்ன கருத்தை தான் நான் இங்கே சொல்றேன். ஆகவே உங்க கட்சி தேய்ந்து கொண்டிருக்கிறது. கட்சிக்குள்ளே உள் கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காந்தியை கொன்று… காமராஜரை கொல்ல முயன்ற RSS.. வீதிவீதியாக அம்பலப்படுத்தும் விசிக …!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இன்றைக்கு நாம் சந்திக்கின்ற அனைத்து சிக்கல்களுக்கும்,  முரண்பாடுகளுக்கும்,  சாதிய பாகுபாடுகளுக்கும்,  பாலின பாகுபாடுகளுக்கும் அடிப்படை கருத்தியல் ”மனுஸ்மிருதி” தான்.  மனுஸ்மிருதியை தன்னுடைய அரசியல் கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிற ”ஆர்.எஸ்.எஸ்” மக்கள் இயக்கம் போல் தன்னை காட்டிக் கொள்வதற்காக முயற்சிக்கிறது. உள்ளபடி ஆர்எஸ்எஸ் இயக்கம் பிற இயக்கங்களை போல ஒரு சராசரியான மக்கள் இயக்கம் இல்லை. அது அடிப்படையில் மதவாத அரசியலை,  வெறுப்பு அரசியலை,  வர்ண பாகுபாடு அரசியலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் TNPSC, TRB வேலை வாய்ப்பு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு…!!!

EWS எனபடும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு விவகாரம் நாடு முழுவதும் பேசிப் பொருளாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பு. அதாவது சமூக சமத்துவத்திற்கு எதிராக 10% EWS இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அணைத்து தரப்பினரும் இலக்குகளை அடைய தேவையான கருவியாக இந்த இட ஒதுக்கீடு பயன்படுத்துகிறது என்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதில் மூன்று நீதிபதிகள் ஆதரவாகவும் 2 நீதிபதிகள் எதிராகவும் தீர்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!….. தமிழகத்தில் ரேஷன் கடை காலி பணியிடங்கள்…. அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கூட்டுறவு சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக பயிர் கடன் அளவு ரூ.10,000 கோடியை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

GSTக்குள்ளே வந்துட்டு… மினிஸ்டர் கண்டபடி பேசுறாங்க… எல்லாரையும் சரி செய்யணும் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மின்கட்டணம் உயர்ந்து போச்சுன்னு போராட்டம் நடத்தினால் வழக்கு போடுவோம் என்கிறார் நமது மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி. இப்போ நம்ம சேகர் பாபு அவர்கள். நாசர் அப்படிங்குற அமைச்சர், பால்வளத்துறை அமைச்சர்…  பாலுக்கு மறைமுகமா நீங்க விலை உயர்த்திருக்கீங்க. பால் விலை உயர்வு என்பது,  அதை எதிர்த்து கருத்து சொல்ல,  அதை எதிர்த்துப் போராட மக்களுக்கு உரிமை இருக்கிறது. பால் கொள்முதல் விலை… அது பால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4000 உதவி பேராசிரியர்கள் நியமனம்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் முதல் தாள் அதாவது இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டாம் தாள் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 4000 கல்லூரி துணை பேராசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு விரைவில் தொடங்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் மூடி மறைக்கும் உண்மைகள்…. வெளிவந்தால் எடப்பாடிக்கு சிக்கலா?….வெளியான பரபரப்பு தகவல்….!!

தமிழகத்தில் அதிமுக உட்கட்சி மோதல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் மாறி மாறி தங்களை தாக்கி பேசி வருகின்றனர். அதன்படி சமீபத்தில் நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அதிமுகவில் இணைய 1% கூட வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் வேலை பார்த்தார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்‌. இதற்கு பதிலளிக்கக்கூடிய விதமாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நாமக்கல் கூட்டத்தில் பழனிச்சாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழுக்காக பேசும் BJP அரசு…! ஹிந்தியை திணிக்கும் DMK அரசு… மாத்தி யோசிச்ச அர்ஜுன் சம்பத் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ்நாட்டில் இப்போ சமீபத்தில் ஒரு புள்ளி விவரம். 54 அரசு பள்ளிக்கூடங்களில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை. தமிழ் தேர்வு எழுதினால் 40,000 பேருக்கு மேல் தமிழில் தேர்ச்சி அடையவில்லை. தமிழை பயிற்று மொழியாக்கு என்று நம்முடைய மத்திய அரசாங்கம் சொல்லுகிறது, புதிய கல்விக் கொள்கை சொல்கிறது. ஆனால் இந்த அரசாங்கம்…  குறிப்பாக திமுகவினுடைய இந்த அரசாங்கம்.. திமுகவினர் நடத்தக்கூடிய மத்திய பாடத்திட்ட பள்ளி சிபிஎஸ்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: நவம்பர் – 12இல் அனைத்துக்கட்சி கூட்டம் – தமிழக அரசு அறிவிப்பு …!!

நவம்பர் 12இல் 10%  இட ஒதுக்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டமானது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின்  தலைமையிலேயே இன்றைய தினம் அமைச்சர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமானது தலைமைச் செயலகத்தில் அரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. இதில் தமிழக அரசு அடுத்த கட்டமாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கை என்னவாக […]

Categories

Tech |