செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவில் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார், அதனால் அவர் அமைச்சராகிறார். ஒண்ணே ஒன்று தெரிகிறது திரு ஸ்டாலின் அவர்களின் அவசரம் ஏன் என்று தான் தெரியவில்லை ? அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் அவர்கள் தந்தையார் திரு ஸ்டாலின் அவர்கள் 1989இல் சட்டமன்ற உறுப்பினரான போது அவர்கள் ஆட்சி வந்த போது அவர் அமைச்சராகவில்லை. இதில் ஏதோ ஒரு அவசரம் […]
