Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 20ஆம் தேதி புரட்டி எடுக்க போகும் கனமழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!!

தமிழகத்தில் டிசம்பர் 20ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் டிசம்பர் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னையில் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த தாக்கம் எப்படி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!… தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு?… அமைச்சர் மா.சு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னை கிண்டியில் ரூபாய் 230 கோடி திட்ட மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய பல்நோக்கு மருத்துவமனையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி கிண்டியில் புதிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், டிசம்பர் 22-ஆம் தேதி திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இந்த மருத்துவமனையில் வயது மூத்தோருக்கான […]

Categories
மாநில செய்திகள்

வனத்துறை உதவி பாதுகாவலர் பணி…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

  தமிழ்நாடு வனப்பகுதி உதவி பண பாதுகாப்பாளர் பதவிக்கான காலை பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பதவி: உதவி வன பாதுகாவலர் காலி பணியிடங்கள்: 9 கல்வி தகுதி: இளங்கலை பட்டம் சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 39- க்குள் தேர்வு: தமிழ் மொழி தகுதி, உடற் பகுதி கட்டணம்: பதிவு கட்டணம் 150 ரூபாய், முதல் நிலை தேர்வு கட்டணம் 100 ரூபாய் மற்றும் முதன்மை எழுத்து தேர்வு கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள்….. அரசு அரசாணை வெளியீடு…..!!!!

தமிழகத்தில் ராமநாதபுரம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறையின் சார்பாக ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கூட்டு குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் உயிர் நீர் இயக்கம் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் மூன்று புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…. ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு… புதிய ரேட் இதுதான்….!!!!

தமிழகத்தில் பால் விலையை தொடர்ந்து நெய் விலையையும் ஆவின் நிறுவனம் தற்போது உயர்த்தியுள்ளது. ஆவின் நிறுவனம் பால் பொருட்களின் விலை அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட், தயிர், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. பால் பொருட்களின் விலை உயர்வுக்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை 580 ரூபாயிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000?…. அமைச்சர் உதயநிதி சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதன்படி பெண்களுக்கு இலவச பேருந்து, நகை கடன் தள்ளுபடி, கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புகையிலை பயன்பாடு…. இந்த நம்பரில் புகார் அளிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புகையிலை பயன்பாடு மற்றும் விதிமீறல் தொடர்பாக 104 என்ற கட்டணம் இல்லா அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடுப்புச் சட்டம் 2003 ன் படி விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகையிலைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆலோசனையை பெறுவதற்கு மத்திய அரசின் கட்டணம் இல்லா தொலைபேசி 1800112356 எண்கள்  செயல்பாட்டில் உள்ளதாகவும் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் இடை நின்ற மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 100% உறுதி செய்யும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெறுகிறது. அவ்வகையில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி செல்லா அல்லது இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(டிச…16) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…. செக் பண்ணிக்கோங்க…..!!!

நாமக்கல் பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா். மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம். திருப்பூர் உடுமலை அடுத்த மடத்துக்குளம் துணை […]

Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டு பொது விடுமுறை தினம்…. மொத்த பட்டியலை வெளியிட்ட தமிழக அரசு….!!!!!

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 24 நாட்கள் பொதுவீடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு, ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 உழவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினம், பிப்ரவரி 5 தைப்பூசம், மார்ச் 22 தெலுங்கு வருடப்பிறப்பு, ஏப்ரல் 1 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, ஏப்ரல் 4 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித வெள்ளி, […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…. 2021 விட 2021 இல் தமிழகத்தில் அதிகம்…. மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினந்தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் துன்புறுத்தால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு எதிராக அரசு என்னதான் அரசு சட்டங்கள் கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் பெண்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

BREAKING: TNPSC தேர்வு அட்டவணை வெளியீடு …!!

2023 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் குரூப் ஃ4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.2023 பிப்ரவரியில் குரூப் 2 பிரதான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிஜேபி மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் திடீர் கைது: அப்செட்டில் அண்ணாமலை

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பாஜக நிர்வாகிகள் தற்போது புகார் செய்திருக்கிறார்கள். பாஜக நிர்வாகி புகாரிலேயே பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருக்கின்றார். மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் புகார் தந்த பிறகு சுரேஷ்குமார்,  கலையரசன் தரவேண்டிய பணத்துக்கு செக் தந்ததாகவும்,  அது வங்கியில் பணம் இன்றி திரும்பியதாகவும் புகார். 2017-இல் வழங்கிய பணத்தை கொடுக்காமல் ஐந்து ஆண்டுகளாக ஏமாற்றியதாக  போலீசில் புகார் அளித்துள்ளார் பாண்டியன். நம்பிக்கை மோசடி,  ஏமாற்றுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பாஜக மேற்கு மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக கொடி கம்பம் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு ..!!

சென்னை மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கம்பத்தில் அதிமுக கொடியை கடந்த ஜூலை மாதம் எதிர்க்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். 100 அடி உயர கம்பத்தில் பறந்த அதிமுக கொடியை மாற்றுவதற்காக கிரேன் மூலம் கழற்றிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. 100 அடி உயர கம்பத்தில் ஒரு பகுதி முறிந்து விழுந்ததில் செல்லப்பன் என்ற அதிமுக தொண்டர் உயிர் இழந்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை…!!

2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக கூறி அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.  2008ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில்,  எம்.பி,  எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 2 கோடி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஸ்ரீமதி பெற்றோரை விசாரிக்க நேரிடும்: ஐகோர்ட் எச்சரிக்கை …!!

கள்ளக்குறிச்சி மனைவி ஸ்ரீமதி வைத்திருந்த செல்போன்னை காவல்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த கோரி அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் அமர்வில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதுதான் என்னுடைய விருப்பம், அதை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்”…. உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து….!!!!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என திமுக தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஒன்றரை வருடம் கழித்து தற்போது உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் அமைச்சராக்க முதல்வர் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து பலரும் உதயநிதிக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு…. டிசம்பர் 31 வரை கால அவகாசம்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு……!!!!

தமிழகத்தில் உள்ள மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. மின்சார மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு கட்டாயமாகும். ஆதார் எண்ணை இணைப்பதற்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்காக https://adhar.tnebltd.org/adharupload/ என்ற புதிய இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் நேரடியாக மின்கட்டணம் செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை நகலை எடுத்துச் சென்று மின் கட்டணம் செலுத்தும் போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்கு வழக்கு – ஜன.4க்கு ஒத்திவைப்பு …!!

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக  ஓ.பன்னீர்செல்வம்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகின்றது. இன்று மூன்றாவது முறையாக வழக்கு விசாரணை ஏதும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி வழக்கை ஒத்திவைக்க கேட்டிருந்தார். அதற்கு பிறகு அலுவல் தினத்தில் கடைசி வழக்காகப்பட்டியிடப்படும் நேரமின்மை காரணமாக  வேறொருநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மிகவும் அருவருப்பான பேச்சு…! முதல்வர் குடும்பத்தை மோசமாக… திட்டிய முன்னாள் அமைச்சர்…!!

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், நடிகைகளின் பின்னாலே சுத்தி கொண்டிருந்த உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரை போன உதயநிதி, இன்னைக்கு தமிழ்நாட்டின் உடைய அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் நாங்கள் கேட்போம். நயன்தாராக்கு போயி பீடிங் பாட்டில் வாங்கி கொடு. இரண்டு குழந்தை உள்ளது. நீ ஒரு குழந்தையை தாலாட்டு, துரைமுருகன் ஒரு குழந்தையை தாலாட்டடும். ஸ்டாலின் காலை நக்கி குடிக்கிறார்களே இவங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1மணி நேரம் அனுமதி கேட்ட ADMK….! நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே: ஜெயக்குமார் அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் புரட்சித் தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தி,  எடப்பாடி அண்ணனோடு தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், அதே போன்று கழக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழகத்திலேயே பல்வேறு பொறுப்புகள் வகிக்கின்றவர்கள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அத்தனை பேருமே ஒன்றுகூடி நம்முடைய பொன்மனச் செம்மலுக்கு, இதய தெய்வத்திற்கு, புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சிக்கு ( 10.30 மணியிலிருந்து 11.30 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய் கொடுத்து சிக்கிய மாஜி…! இனி வழக்கு, கைதா ? கடும் ஷாக்கில் எடப்பாடி..!!

தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். அவர் பேசியது கேட்கவே மிகவும் அருவருப்பாக இருந்த நிலையில்,  அவர் மீது திமுகவினர் மூலம் புகார் கொடுக்கப்படும்,  காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் மோசமாக ஒரு அமைச்சராக இருந்தவர் இப்படி எல்லாம் பேசுவாரா ? என்று முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு தமிழக முதல்வரின் குடும்பத்தை..  முதலமைச்சர் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல.. 2இல்ல… 5 நாட்களுக்கு மழை…. மீனவர்களுக்கு எச்சரிக்கை… தமிழகத்துக்கு வானிலை அலெர்ட்

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. தமிழக்த்திலும், புதுச்சேரியிலும் வரும் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.  வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் சூறைக் காற்று வீசும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகைகள் பின்னால் சுத்திக்கொண்டிருந்த Udhayanidhi தமிழ்நாட்டின் அமைச்சர்.. CVe Shanmugam ஆவேசம்

அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், நடிகைகளின் பின்னாலே சுத்தி கொண்டிருந்த உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரை போன உதயநிதி, இன்னைக்கு தமிழ்நாட்டின் உடைய அமைச்சர். உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராவதற்கு தகுதியுள்ளவர். அவர் சொல்படிதான் நாங்கள் கேட்போம். நயன்தாராக்கு போயி பீடிங் பாட்டில் வாங்கி கொடு. இரண்டு குழந்தை உள்ளது. நீ ஒரு குழந்தையை தாலாட்டு, துரைமுருகன் ஒரு குழந்தையை தாலாட்டடும். ஸ்டாலின் காலை நக்கி குடிக்கிறார்களே இவங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… 90இல் 90% தாண்டிய தண்ணீர்… வேகமாக நிரம்பும் நீத்தேக்கம்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வரக்கூடிய நிலையிலே தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான நீர்த்தேக்கங்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் நீர் கொள்ளளவை எட்டிருப்பதாக நீர்வளத்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக தொடங்கியதில் இருந்து தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு மாவட்டம் என்று இல்லாமல் தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சுமார் 90 நீர்த்தேக்கங்களில் சராசரியாக 90.22 சதவீத கொள்ளளவை எட்டிருப்பதாக நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. சென்னையை […]

Categories
இந்திய சினிமா இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தர்காவில் நடிகர் ரஜினி, ஏ.ஆர். ரகுமான் பிராத்தனை…!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன்  தர்காவில் நடிகர் ரஜினி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வழிபாடு நடத்தினர். நடிகர் ரஜினிகாந்த் ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது மகளுடன் சென்று  சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை சுவாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு பின்னர், ரஜினி தனியாக காரில் கடப்பா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற அமீன் தர்காவுக்கு சென்றார். இந்த தர்கா மிகவும் புகழ் பெற்ற தர்காவாகும். இந்த தர்காவிற்கு சென்ற சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்.14இல் லட்சோப லட்சம் இளைஞர்கள்மகிழ்ச்சி…! கோவை – கரூர் மக்கள் சார்பாக உதயநிதிக்கு வாழ்த்து… மெர்சலாகி பேசிய அமைச்சர்…!!

செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கழகத்தினுடைய இளைஞரணி செயலாளர்,  சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி உடைய ஆற்றல்மிகு சட்டமன்ற உறுப்பினர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக… எடுத்துக்காட்டாக…  மக்கள் பணியாற்றி வந்த போற்றுதலுக்குரிய அண்ணன் உதயநிதி அவர்கள் இன்று அமைச்சராக பொறுப்பேற்கின்றார். 2019 நாடாளுமன்ற தேர்தல்,  அதற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல்,  அதற்கு பிறகு 2021 சட்டமன்ற தேர்தல்,  பிறகு நகர்ப்புறத்திற்குரிய உள்ளாட்சித் தேர்தல் என கழகத்தினுடைய தொடர் வெற்றிகளுக்கு தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

குட்கா முறைகேடு வழக்கு: சிபிஐ மேலும் அவகாசம் …!!

தமிழகத்தில் குட்கா முறைகேடு தொடர்பான விவகாரம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக பேசப்பட்டது. இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என ஆறு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர், பி.வி ரமணா ஆகியோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு அரசிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகளை தவிர மீதம் ஏழு பேர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என அனுமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது ரொம்ப ரொம்ப சீரியஸ்ஸான போராட்டம்…! மாநிலம் முழுவதும் குவிந்த சிறுத்தைகள்… திருமாவளவன் அதிரடி ஸ்பீச்…!!

அம்பேத்காரை கொச்சைப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் என்கின்ற அடிப்படையில்  திரண்டு நின்று,  போர்க்குரல் எழுப்பி கொண்டிருக்கிறோம். ஏன் ?  எத்தனையோ போராட்டங்களை இந்த வள்ளுவர் கோட்டம் அருகே நடத்தியிருக்கிறோம். எத்தனையோ பிரச்சினைகளுக்காக நாம் ஒரு நாள் இடைவெளியில் கூட போராட்டத்தை அறிவித்து வெற்றிகரமாக முடித்துவிட்டு இருக்கிறோம். இதுவரையில் நடந்த போராட்டங்களில் இருந்து, இந்த போராட்டங்கள் முற்றிலும் மாறுபட்ட போராட்டம். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டக்குனு கேட்ட துர்கா ஸ்டாலின்…! விட்டால் போதும் என ஓடிய C.M ஸ்டாலின் & உதயநிதி : நக்கலடித்து, அண்ணாமலை விமர்சனம்…!!

பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  பிற படத்தை வேறு யாரும் பார்க்க விடாமல் எல்லா தியேட்டர்களிலும் உதயநிதி படத்தை போட்டு, அந்த படத்தை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று சொல்லி மக்கள் பிரதிநிதி மேயர் எல்லாம் ஓடுறாங்க. எங்கம்மா…  ஓடுகிறீர்கள் என்றால் ? முதல் நாள் ஷோ பார்க்க போகிறேன் என்கிறார்கள். திமுகவினுடைய மக்கள் பிரதிநிதிகள் முதல் நாள் இந்த படத்தை போய்,  எந்த தியேட்டரில் பார்க்கலாம் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியல்வாதியின் பிள்ளைகள் அரசியலுக்கு வரக்கூடாதா ? வாரிசு அரசியல் விமர்சனத்துக்கு அமைச்சர் பதிலடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதிக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்று திமுகவில் சொல்கிறவர் என்று யாரும் கிடையாது, ஏன் இவ்வளவு தாமதமாக கொடுக்கிறார்கள் என்று தான் எல்லோருமே கேட்டு இருக்கிறார்கள்….  திமுக இளைஞர் அணியை கண்டவர்கள் எல்லாம் முதலில் இருந்தே கேட்கிற கேள்வி அதுதான், ரொம்ப காலதாமதமாக முதலமைச்சராக அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். வாரிசு அரசியல் என  வழக்கமாக விமர்சனம் வைப்பது தானே. இது ஒன்னும் புதிது கிடையாது, தளபதி வரும்போது இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

P.M தேர்தல் வரட்டும்…! DMKவுக்கு ஆப்பு உறுதி… நம்பிக்கையோடு டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாண்டிச்சேரி என்பது பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர் அந்த பக்கம் இல்ல, பக்கத்தில் இருக்கின்ற மாநிலம். இங்கே நடப்பது எல்லாம் தெரியும். அதனால் அங்கு விடியல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று தான் நினைக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுப்பார்கள், அது தேர்தல் முடிவில் தெரியும். அம்மாவின் தொண்டர்களுக்கு நான் சொல்வது…  அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் இந்த நாட்களில் பருவ தேர்வு நடத்தக்கூடாது…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த வாரங்களில் புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தற்போது அண்ணா பல்கலைக்கழக பருவ தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறுவதற்கு பதிலாக டிசம்பர் 24ஆம் தேதி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியல் உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 14 முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல்முறையாக வருகிறது நடமாடும் சுடுகாடு…. ஒரு மணி நேரத்தில் அஸ்தி…. புதிய திட்டம்….!!!!

தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் சுடுகாடு சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு சென்று சேவைகளுக்கும் வகையில் நடமாடும் சுடுகாடு வசதி தொடங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இனி பிணத்தை எரிப்பதற்கு சுடுகாடு செல்ல தேவையில்லை என்றும் வீட்டிற்க்கே வந்து பிணத்தை எடுத்து அஸ்தியை ஒரு மணி நேரத்தில் கொடுத்துச் செல்லும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. யாராவது ஒருவர் திடீரென இறந்து விட்டால் சுடுகாட்டிற்கு கிலோமீட்டர் கணக்கில் பிணத்தை எடுத்துச் சென்று அதன் பிறகு காத்திருந்து அஸ்தியை பெற்று வரும் […]

Categories
மாநில செய்திகள்

உருவாகிறது புதிய புயல்…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் கனமழை…. சற்றுமுன் அலர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த வாரங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் அதனை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று […]

Categories
அரசியல்

ADMK இல்லாம போயிட்டு… எல்லாரும் ஒன்றா இணையுங்கள்… கனிமொழி அட்வைஸ்!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இன்றைக்கு அந்த கடமை மிக முக்கியமான அளவில் நம் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அதிமுக இன்று திராவிட இயக்கமாக இல்லை, எந்த காலத்திலும் இருந்தது இல்லை. இன்று யாரோடு அவர்கள் கைகோர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்கக்கூடாது, நம்ம வீட்டு பிள்ளைகள் டாக்டராக கூடாது, நம் வீட்டுப் பிள்ளைகள் கல்லூரிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை…. இன்றே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சிறப்பு உதவித்தொகை பெறுவதற்கு விரும்பும் விளையாட்டு வீரர்கள் டிசம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதாவது தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் என மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… காசி யாத்திரை போக நீங்க ரெடியா?…. மொத்த செலவும் அரசே ஏற்கும்…. இன்று ஒரு நாள் தான் டைம்….!!!!

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம் மற்றும் கல்வி அனைத்தையும் இன்றைய தலைமுறை நாள் அறிந்து கொள்ள வசதியாக பாரதிய பாஷா சமிதி என்ற அமைப்பு வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகின்றது. இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள் மற்றும் விவாத அரங்குகள் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு சென்னை ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளது. அத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.1000…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனால் மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகைக்கு வழங்கப்பட்ட நிலையில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் வழங்க […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

சமுதாய வகுப்பு நல்லிணக்கத்திற்காக தரப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மூன்று அளவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த விருதுக்கு தலா முறையே 20 ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ரூ.1 லட்சம் காசோலை…. அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் வீர தீர செயல்கள் புரிபவர்கள் மற்றும் திறமை, துணிவு கொண்டவர்களை பாராட்டும் விதமாக சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவின்போதும் அவர்களுக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் என்ற விருதை வழங்குகின்றது. அவ்வாயையில் நடப்பு ஆண்டிற்கான அண்ணா பதக்கம் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது https://awards.tn.gov.in என்ற இணையதளம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மழை வந்தாலும்…. புயல் வந்தாலும்…. நாங்க தான் சிம்மசொப்பனம்…. பாஜகவை எச்சரித்த விசிக…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சங்பரிவார் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இங்கு அமர்ந்திருக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே..  உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மழை பெய்யும் என்று தெரியும். புயல் வீசும் என்று தெரியும். புயல்கள் வீசினாலும், மழை கொட்டினாலும் சிறுத்தைகள் எப்பொழுதும் களத்தில் நெருப்பாக நின்று போராடக்கூடியவர்கள் என்பதை மீண்டும் நாட்டிற்கு உணர்த்தக் கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அழகை ரசித்த முதல்வர் ?…. நியூஸ் போட்ட சன் டிவி… அண்ணாமலை தாறுமாறு…!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, லவ் டுடே படத்துல வர்ற மாதிரி நாமளும் செல்போனை மாத்திக்கலாமா ?   விட்டோம் பாருங்க…  நாங்களும் எங்க அப்பவும் ஓடினோம் பாருங்க அந்த ஏரியாவுல இல்லைங்க. ஏங்க ஒரு செல்போனை நம்பி முதலமைச்சர் கொடுக்கல. ஆனா முதலமைச்சர் நம்பி எட்டரை கோடி பேர் இருக்கோம்.  என்ன நடக்குமோ ? காலங்காத்தால… யாராவது முதலமைச்சர் ட்ரெயின்ல வந்த மாதிரி பாத்து இருப்பீர்களா ?  சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவை வீழ்த்த திமுகவை தவிர வேறு யாராலும் முடியாது Kanimozhi MP…!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாராளுமன்ற தேர்தலிலே நம்முடைய வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நம்மை வீழ்த்த நம்மை தவிர வேற யாராலும் முடியாது. அதற்கு உள் கருத்து என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.கவை வெற்றி பெறுவதற்கு வேறு யாராலும் முடியாது, ஆனால் நம் உள்ளே கருத்து வேறுபாடுகள், நமக்குள்ளே சச்சரவுகள், நமக்குள்ளே பிரச்சனைகள் என்பது வந்து விடக்கூடாது. அதை புரிந்து கொண்டு தேர்தலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை வாழ்த்த தாத்தா இல்லை: உருகிய அமைச்சர் உதயநிதி …!!

இன்று அமைச்சராக பொறுப்பேற்ற பின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ”விமர்சனங்களை சொல்லால் எதிர்கொள்வேன்” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி,  திராவிட நிலத்தில் ”திராவிட மாடல்” அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழக தலைவர்,  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி. நூற்றாண்டு கண்ட திராவிட கொள்கை ஆழ வேரூன்றி, ஆல்போல் தழைத்து தமிழகத்தைக் காத்து நிற்கிறது. இந்த மரத்தை தாங்கி நிற்கும் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாகை பாஜக தலைவர் கல்லூரியில்…. மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் சதிஷ் அதிரடி கைது..!!

நாகையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நர்சிங் ஆசிரியர் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினத்தை எடுத்த பகுதியில் பாஜக நாகை மாவட்ட தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பாஜக மாவட்ட தலைவரின் மனைவி திருமலை ராணி மேலாளராக உள்ள கார்த்திகேயன் நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த கல்லுரியில் பணி புரியும் சதீஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மூட்டைப்பூச்சி இருக்கா ? பாத்ரூம் எல்லாம் கழுவுறாங்களா ? C.M சீண்டிய அண்ணாமலை…!!

பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, லவ் டுடே படத்துல வர்ற மாதிரி நாமளும் செல்போனை மாத்திக்கலாமா ?   விட்டோம் பாருங்க…  நாங்களும் எங்க அப்பவும் ஓடினோம் பாருங்க அந்த ஏரியாவுல இல்லைங்க. ஏங்க ஒரு செல்போனை நம்பி முதலமைச்சர் கொடுக்கல. ஆனா முதலமைச்சர் நம்பி எட்டரை கோடி பேர் இருக்கோம்.  என்ன நடக்குமோ ? காலங்காத்தால… யாராவது முதலமைச்சர் ட்ரெயின்ல வந்த மாதிரி பாத்து இருப்பீர்களா ?  சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை… அதுவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

35 அமைச்சர்களில்…. 10ஆவது இடத்தில் உதயநிதி…! அதிர போகும் சட்டசபை…!!

தமிழக அரசினுடைய அமைச்சர்கள் வரிசைப்படி பத்தாவது இடமானது தற்போது உதயநிதிக்கு  ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் குழு புகைப்படம் எடுக்கப்பட்டபோது அவர் அந்த இடத்தில் தான் அமர்ந்திருந்தார். வழக்கமாக இது போன்ற வரிசைகளில்  யார் மூத்த அமைச்சர் ? யார் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள் ? என்று அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் வரிசைப்படி எண்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்த அடிப்படையிலேயே இன்று காலையிலே புதிதாக பொறுப்பேற்றக்கூடிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி […]

Categories
அரசியல்

#BREAKING: உதயநிதிக்கு அமைச்சரவையில் 10வது இடம்: அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

தமிழக அமைச்சரவையில் 10ஆவது அமைச்சராக உதயநிதி இடம்பெற்று இருக்கிறார். இன்று காலையில் அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.உதயநிதிக்கு அமைச்சரவையில் பத்தாவது இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக உதயநிதியின் பெயர் பத்தாவது இடத்தில் உள்ளது. 35 அமைச்சர்கள் உள்ள நிலையில் உதயநிதி  10-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

400 சீட் ஜெயிப்போம்…! யாரு ஆதரவும் வேண்டாம்…. கெத்து காட்டி பேசும் தமிழக பாஜக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி,  முதலமைச்சர்  மாநகராட்சி ஆணையர் பேடி அவர்களையும்,  மேயர் ப்ரியா காரில் உட்காருங்க, பார்வையிட போகலாம் என சொல்லி இருக்கணும் என்பது தான் எங்களுடைய கருத்து.ஆம்பளை என்றாலும் கூட பரவால்ல,  ஒரு பெண் மேயர்… தவறி விழுந்திருந்தா என்ன ஆகுறது ? ஒரு பெண் மேயரை நடத்துகின்ற விதமா ?  இதற்கு பெயர் திராவிட மாடல் அரசா ? அப்படிங்கிறது தான் எங்கள் கேள்வி. முதல்வர் பார்த்து மேயரை உட்கார வைத்து கூட்டிட்டு […]

Categories

Tech |