தேசிய புலனாய்வு அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உட்பட பல இடங்களில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தமிழகம் முழுவதும் 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூரில் 1 இடத்திலும், திருச்சியில் 11 இடத்திலும், சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை, கேம்ப் ரோடு, சேலையூர், பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடி போன்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் இந்தியாவில் தாக்குதல் […]
