தேசிய குற்ற ஆவண மையம் ஒரு அறிக்கை தயார் செய்து வெளியிட்டுள்ளது. அதில் போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தமிழகத்தில் 20% வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த வருடம் இந்தியா முழுவதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 53 லட்சத்து 61 ஆயிரத்து 707 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் தமிழகத்தில் 10 லட்சத்து 62 ஆயிரத்து 909 […]
