தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக திராவிட அரசியல் கோலோச்சி வருகிறது. திமுக – அதிமுக என இரு துருவங்களாக திராவிட அரசியலே தமிழகத்தில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சியாக இருந்து வரும் நிலையில் நாம் தமிழர் என்ற கட்சியை ஒருங்கிணைதத்து சீமான் அதனை தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்றார். பட்டிதொட்டி எங்கும் நாம் தமிழர்களின் கொடியை சீமான் வழி நின்ற தம்பிகள் பறக்க விட்டனர். திராவிடத்திற்கு மாற்று தமிழ் தேசியம் என்ற வலுவான விவாதங்கள் சமூக […]
