தமிழகத்தில் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்திய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுவரை 11 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் […]
