மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு சமீபத்தில் பாஜக கட்சியினர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் பல பாஜக நிர்வாகிகளுக்கும், காவல் துறையினருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இந்த போராட்டத்திற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய சுவாரசியம் இருக்கிறது. அதாவது மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுகின்றனர். இதன் காரணமாக தொண்டர்களை உற்சாகப்படுத்து வதற்காக […]
