காங்கிரசின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி கணவருக்கு ,கொரோனா ஏற்பட்டதை தொடர்ந்து, பிரியங்கா காந்தியும் வீட்டில் சில நாட்களுக்கு ,தனிமைப்படுத்திக் கொண்டார் என தகவல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு சில நாட்களுக்கு முன் ,கொரோனா தொற்று பரிசோதனையின் உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் கணவர் மருத்துவரின் ஆலோசனைப்படி ,வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். இந்நிலையில் பிரியங்கா காந்திக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது […]
