தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின், மீண்டும் வருகிற 13-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில், தற்போது கொரோனா தொற்று பரவலானது, மீண்டும் வேகம் பரவிகிறது. எனவே இதன் காரணமாக, தமிழகத்தில் திட்டமிட்டபடி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் […]
