தமிழ் நாட்டின் அமைதியை குலைக்குமாறு பொய்யான தகவலை பரப்பிய பாஜக இளைஞரணி தலைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக இளைஞரணி தலைவர் வினோத் செல்வம் கடந்த சில நாட்களாகவே மதக்கலவரத்தை தூண்டும் விதமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியது. “குடியரசு தினத்தில் கருப்புக் கொடிகளை பறக்க விட்டவர்கள் 13 இந்து கோயில்களை இடித்துள்ளார்கள் சுதந்திரப் போராட்டத்தை […]
