நடிகை சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகா அஜித், விஜய், கமல் என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். இதையடுத்து இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 2020 ஜனவரி மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. […]
