Categories
இந்திய சினிமா சினிமா

ஊரடங்கு-“யாரும் பசியோடு தூங்க கூடாது”…ஏழைகளுக்கு உணவு வழங்கிய தமன்னா..!!

கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் உணவில்லாமல் கஷ்டப்படும் சிலருக்கு நடிகை தமன்னா உதவி செய்திருக்கிறார். மும்பை குடிசை பகுதியில் வாழும் மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உட்பட 10 ஆயிரம் பேருக்கு தொண்டு நிறுவனத்தோடு  சேர்ந்து  50 ஆயிரம் டன் உணவுப் பொருட்களை நடிகை தமன்னா வழங்கியிருக்கிறார். இதை பற்றி அவர் கூறியதாவது; ஊரடங்கும், சமூக விலகலும் கொரோனா பரவலை தடுப்பதற்கு நல்ல நடவடிக்கை. இயல்பு நிலைக்கு திரும்ப சில மாதங்கள் ஆகலாம், இதனால் கோடிக்கணக்கான […]

Categories
சினிமா

ஊரடங்கில்….!! ”என் வாழ்க்கை இப்படி தான்” இன்ஸ்டாவில் நடிகை தமன்னா …!!

நடிகை தமன்னா ஊரடங்கு எவ்வாறு கழிகிறது என்பதை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கதாநாயகியாக திகழ்பவர் தமன்னா. தமிழில் பாகுபலி பையா அயன் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஆனால் அன்றாடம் வேலைகளுக்கு சென்று இயந்திரம் போல் இருந்தவர்கள் ஓய்வெடுக்கவும், குடும்பத்தினருடன் நேரத்தை போக்கவும், பயனுள்ள செயல்களைச் செய்யவும் இது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவருடன் நடிப்பது எனது கனவு” – தமன்னா

ரசிகர்கள் இந்த நடிகருடன் நடிப்பீர்களா என கேட்ட கேள்விகளுக்கு நடிக்க ஆசை உள்ளது என தெரிவித்துள்ளார் தமன்னா சமீபத்தில் தமன்னா அவர்களால் அஸ்க் தமன்னா என்னும் ஹாஷ்டேக் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் “எங்க தலையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா” என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தமன்னா வீரம் படத்தில் அஜித்துடன் இருந்த புகைப்படத்தை பதிவிட்டு ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாட்டு பாடி மீண்டும் […]

Categories

Tech |