Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர் சீட்ல யாருமே உட்கார மாட்டீங்க…. ரஞ்சிதமே பாடல் குறித்து தமன் நெகிழ்ச்சி பதிவு…!!!!!

ரஞ்சிதமே பாடல் குறித்து இசையமைப்பாளர் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் வெளியான ஒன்றரை மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வைரலாகி வருகின்றது. இந்த பாடல் விஜய் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளியே எனக்கு இன்னைக்கு தான்….!!” கவனம் ஈர்த்த இசையமைப்பாளரின் பதிவு…!!!!!

இயக்குனர் தமனின் பதிவு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய் . இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் படத்துல அது இல்லாம எப்படி…?” வாரிசு பட பாடல்கள் குறித்து பேசிய தமன்…!!!!!

வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் தமன் பேசி உள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழனை” வரவேற்கும் தெலுங்கு திரையுலகம்…. நண்பனுடன் கலக்கப்போகும் நம்ம ஹீரோ….!!

தெலுங்கில் முதன்முறையாக கால் பதிக்கும் சிவகார்த்திகேயன் என்னுடைய அன்பான நண்பன் என்று அப்படத்தை இசையமைக்கும் தமன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் கதாநாயகனான சிவகார்த்திகேயன் தன்னுடைய 20-வது படமான சிங்கம் பாதையில் நடிப்பதற்கு திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் அவர் அதிரடியாக திட்டத்தை மாற்றி தெலுங்கில் முதன்முறையாக கால் பதிப்பதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி சிவகார்த்திகேயன் தெலுங்கு திரையுலகில் அனுதீப் இயக்கத்தில் முதன்முறையாக படம் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரிது வர்மா இணையவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தினை இசை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 66”…. படத்தில் இணையும் மாஸ் கூட்டணி…. வெளியான தகவல்….!!

தளபதி 66 படத்தில் மகேஷ்பாபுவின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ”பீஸ்ட்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, ‘தளபதி 66’ வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் மகேஷ்பாபுவின் மகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கதாநாயகியாக கியரா அத்வானி, இசையமைப்பாளராக தமன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் கேட்ட கேள்வி..? “ஆம்” என பதிலளித்த தமன்…!

விஜயுடன் உங்கள் கூட்டணியை எதிர்பார்க்கலாமா? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தமன்  “ஆம்” என்று பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யின் “தளபதி 65” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் உடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக ஏ ஆர் முருகதாஸ் இப்படத்திற்கான இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகினார். இப் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த […]

Categories

Tech |