சவூதி அரேபிய அரசு தீவிரவாதத்தின் வாசல்களில் ஒன்றாக திகழும் தப்லீக் ஜமாத் அமைப்பிற்கு அதிரடியாக தடை விதித்துள்ளது. சவூதி அரேபிய அரசு அதிரடி நடவடிக்கையாக தப்லீக் ஜமாத் அமைப்பை தடை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இஸ்லாமிய விவகாரங்களுக்கான சவூதி அரேபிய அமைச்சகம் தீவிரவாத வாசல்களில் ஒன்றாக தப்லீக் ஜமாத் அமைப்பு இருப்பதால் அதனை முற்றிலுமாக தடை செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இருப்பினும் சவுதி அரேபியாவிலிருந்து அதிக அளவிலான நிதியுதவி தப்லீக் ஜமாத்திற்கு கிடைத்து […]
