நடிகர் சிம்பு பாடிய ‘தப்பு பண்ணிட்டேன்’ ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜாவின் ‘U1 ரெகார்டஸ்’ தயாரிப்பு நிறுவனம் ‘தப்பு பண்ணிட்டேன்’ என்கிற ஆல்பம் பாடலை தயாரித்துள்ளது. ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ள இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் இருவரும் இந்த ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். The much awaited #ThappuPannitten 💔 music video is out now▶️ https://t.co/1w4003AclC@U1Records @SilambarasanTR_ […]
