ஹரியானா மாநிலத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 17 இளம் குற்றவாளிகள் தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைப் பிடிக்க சிறப்பு குழுக்களை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியை சேர்ந்த 17 பேர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாக்கி தப்பி உள்ளனர். நேற்று மாலை நடந்த இந்த சம்பவத்தில் 3 காவலர்கள் காயமடைந்துள்ளனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் […]
