ஒடிசா மாநிலம் பத்ரத்-காரக்பூர் இடையிலான பறக்கும் ரயில் பஹானாக ரயில் நிலையத்தை அடைந்தது. அப்போது அந்த ரயிலின் கடைசி பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. புகை வெளியேறுவதை கண்ட அதிகாரிகள் உடனடியாக அந்த ரயிலை நிறுத்த ஓட்டுநருக்கு உத்தரவிட்டனர். இதனை அடுத்து அந்த ரயில் நிறுத்தப்பட்டது. கடைசி பெட்டியில் இருந்து தீ வேகமாக பரவிக்கொண்டிருந்த நிலையில், ரயிலுக்குள் இருந்த 150 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் இருந்து வெளியே குதித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் பலரை ரயில்வே அதிகாரிகள் […]
