பிரிட்டனில் அழகான இளம்பெண் ஒருவரை காதலிக்கும் இளைஞர்கள் அவரின் வீட்டிற்கு சென்றதும் காதலே வேண்டாமென்று ஓடும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பர்மாவில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஜெசிகா. இவரைப் பார்க்கும் அனைவருமே மாடலாக தான் இவர் இருப்பார் என்று எண்ணுவார்களாம். அவ்வளவு அழகாக இருப்பாராம். ஆனால் இவரிடம் காதலை சொல்லும் இளைஞர்கள், இவரின் பொழுதுபோக்கை கேட்டதும் அப்படியே தப்பித்து விடுகிறார்களாம். மேலும் சிலர் நாம் நண்பர்களாக இருப்போம் என்று கூறுவார்களாம். அப்படி, இவரின் பொழுதுபோக்குதான் என்ன […]
