Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நெருங்கிய ஒமைக்ரான்…. தப்பிக்க செம ஐடியா இருக்கு….!!!!

ஒமைக்ரான் தமிழ்நாட்டை நெருங்கி வருவதால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இவற்றில் இருந்து தப்பிக்க எளிய வழியும் உள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவியர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் மீண்டும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் […]

Categories
டெக்னாலஜி

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க வேண்டுமா…? “இந்த மூன்று விஷயத்தை பின்பற்றுங்கள்”… உங்கள் பணத்துக்கு ஆபத்து வராது..!!

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நீங்கள் இந்த மூன்று முறைகளை கவனத்தில் கொள்ளுவது மிகவும் அவசியமான ஒன்று. அதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகளவில் விரும்புகின்றனர். இது மிகவும் எளிதாக உள்ளதால்  மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகின்றன. அதில் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங்கே அதிக அளவில் இருந்தது. ஒவ்வொரு பரிவர்த்தனையும் பாதுகாப்பானதா? என்று நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். சமீபகாலத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து வருகிறது […]

Categories

Tech |