கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த ஷான் பாபு சென்ற ஜனவரி மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதாவது ஷான் பாபுவை கடத்திய கும்பல் அவரை கொடுமைபடுத்தி கொலை செய்தனர். அவரது உடல் முழுதும் 38 இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. ஷான்பாபுவை கொலை செய்த கும்பல் அவருடைய உடலை காவல் நிலையம் முன்பு போட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாபுவை கடத்தி கொலை […]
