நடிகர் அஜித்குமாரின் ஏகே 61 திரைப்படத்தில் முன்னணி நடிககை நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்தின் வலிமை திரைப்படமானது 3 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகின்றது. இத்திரைப்படமானது வருகின்ற பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ஏகே 61 திரைப்படத்தில் மீண்டும் இக்கூட்டணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்திற்கு […]
