இந்திய தபால் துறை சார்பில் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் என்ற பெயரில் வங்கி சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. அதன் வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அனைத்து சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஜூன் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய மாற்றத்தின் படி ஒரு லட்சம் ரூபாய் வரையில் பேலன்ஸ் கொண்ட சேமிப்பு கணக்குகளுக்கு […]
