சபரிமலை அய்யப்பன் கோவிலில் பிரசாதம் விரைவு தபால் மூலமாக பெற்றுக்கொள்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல மகர விளக்கு பூஜையின்போது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், அதிலும் குறைவான எண்ணிக்கையில்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]
