கோவை மாவட்டத்தில் தபால் துறையினர் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தபால் துறையினர் தனியார் மையமாகும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் திட்டமிட்டபடி பென்ஷன் வழங்குவதற்கு உத்தரவாதம் தர வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட தொகையினை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தலைமை தபால் நிலைய […]
