மாதம் ரூபாய் 5000 வருமானம் கிடைக்கும் அஞ்சல் துறையின் சிறந்த திட்டத்தை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்த திட்டத்தின் பெயர் மாதாந்திர வருமான திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 4950 வருமானம் கிடைக்கும். அஞ்சல் கணக்கு தொடங்கியதிலிருந்து ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும். அதேபோல் முதலீட்டு தொகை முதிர்ச்சி அடையும் வரை இதில் வட்டி தொகை வழங்கப்படும். மாதம் தோறும் கணக்கில் சேரும் வட்டி தொகையை எடுக்காவிட்டாலும், […]
