குழந்தைகள் மத்தியில் அஞ்சல்தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக சென்னை அண்ணா சாலை தபால் நிலையம் மூலம் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான குழந்தைகளின் பொழுதுபோக்கான தபால் தலை சேகரிப்பை ஊக்குவிப்பதற்காக சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் சார்பில் இணைய வழியிலான கோடைகால முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் மே இரண்டாம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை ஐந்து பிரிவுகளில் […]
