Categories
தேசிய செய்திகள்

உயர் நீதிமன்றத்தின் 160 ஆவது ஆண்டு நினைவு நாள்… சிறப்பு தபால்தலை வெளியீடு…!!!!!!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வரநாத்  பண்டாரி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடி ஏற்றிய தலைமை நீதிபதி முனிஸ்வரநாத்  பண்டாரி உயர் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். அதன்பின் 1862 ஆம் ஆண்டு இதே நாளில் தொடங்கப்பட்ட சென்னை […]

Categories
உலக செய்திகள்

முதல் தடவையாக…. குளிர்கால ஒலிம்பிக்கிற்கு தபால் தலை…. ஐ.நா அறிவிப்பு….!!!

ஐ.நா, பீஜிங் மாகாணத்தில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக முதல் தடவையாக தபால் தலை வெளியிட்டிருக்கிறது. சீனாவின் பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்காக ஐ.நாவின் தபால் நிர்வாக பிரிவானது, முதல் தடவையாக தபால் தலை வெளியிடுவதாக அறிவித்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடக்கிறது. இந்நிலையில், ஹாக்கி, பனிச்சறுக்கு போன்ற விளையாட்டுகள் பொறிக்கப்பட்ட தபால் தலைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |