அமெரிக்காவில் தபால்காரர் ஒருவர் புயலே வந்தாலும் பரவாயில்லை தனக்கு கடமை தான் முக்கியம் என்று பொதுமக்களுக்கு சேவை செய்து “சூப்பர் ஹீரோவாக” மாறி வருகிறார். அமெரிக்காவின் கென்டகி மாகாணம் புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் மீட்பு பணிகள் கூட முழுமையடையாத நிலையில் அங்குள்ள பொதுமக்களுக்கு தபால்காரர் ஒருவர் தொடர்ந்து சேவையாற்றி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதாவது கோடி ஸ்மித் என்றழைக்கப்படும் அந்த தபால்காரர் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதனையும் பொருட்படுத்தாமல் மேஃபீல்டு என்ற பகுதியில் ஒவ்வொரு […]
